மிசோரம் ஆளுநர்களின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] மிசோரம் ஆட்சிப் பகுதியாக இருந்தபொழுது
எஸ்.ஜே.தாஸ் தலைமை ஆணையராக மிசோரத்தில் 21 ஜனவரி 1972 முதல் 23 ஏப்ரல் 1972 வரை பொறுப்பு வகித்தார். அவரைத் தொடர்ந்து பின் வரும் துணைநிலை ஆளுநர்கள் ஆட்சிப் பகுதிக்கு பொறுப்பு வகித்தனர்.
| வ.எண் | துணைநிலை ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
|---|---|---|---|
| 1 | எஸ்.பி. முக்கர்ஜி | 24 ஏப்ரல் 1972 | 12 ஜூன் 1974 |
| 2 | எஸ்.கே.சிப்பர் | 13 ஜூன் 1974 | 26 செப்டம்பர் 1977 |
| 3 | என்.பி.மாத்தூர் | 27 செப்டம்பர் 1977 | 15 ஏப்ரல் 1981 |
| 4 | எஸ்.என்.கோலி | 16 ஏப்ரல் 1981 | 9 ஆகஸ்டு 1983 |
| 5 | எச்.எஸ்.துபே | 10 ஆகஸ்டு 1983 | 10 டிசம்பர் 1986 |
| 6 | எச்.சைக்கியா | 11 டிசம்பர் 1986 | 19 பெப்ரவரி 1987 |
[தொகு] மிசோரம் ஆளுநர்கள்
| வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
|---|---|---|---|
| 1 | எச்.சாய்க்கியா | 20 பெப்ரவரி 1987 | 30 ஏப்ரல் 1989 |
| 2 | ஜென்ரல் கே. வி. கிருஷ்ண ராவ் (கூடுதல் பொறுப்பு) | 1 மே 1989 | 20 ஜூலை 1989 |
| 3 | கேப்டன் டபுள்யூ.ஏ.சங்மா | 21 ஜூலை 1989 | 7 பெப்ரவரி 1990 |
| 4 | சுவராஜ் கவசல் | 8 பெப்ரவரி 1990 | 9 பெப்ரவரி 1993 |
| 5 | பி.ஆர்.கிந்தையா | 10 பெப்ரவரி 1993 | 28 ஜனவரி 1998 |
| 6 | மருத்துவர் ஏ.பி.முக்கர்ஜி | 29 ஜனவரி 1998 | 1 மே 1998 |
| 7 | ஏ.பத்மநாபன் | 2 மே 1998 | 30 நவம்பர் 2000 |
| 8 | வேத் மார்வா (கூடுதல் பொறுப்பு) | 1 டிசம்பர் 2000 | 17 மே 2001 |
| 9 | அம்லோக் ரத்தன் கோலி | 18 மே 2001 | 24 ஜூலை 2006 |
| 10 | லெப். ஜென்ரல்.(ஒய்வு) எம்.எம். லக்கேரா | 25 ஜூலை 2006 | கடமையாற்றுபவர் |
[தொகு] வெளிப்புற இணைப்புகள்
|
ஆட்சிப் பொறுப்பாளர்கள் |
||
|---|---|---|
| இந்தியாவின் தற்பொழுதய மாநில ஆளுநர்கள், ஆட்சிப்பகுதி துணை நிலை ஆளுநர்கள், ஆட்சிப்பகுதி பொறுப்பாளர்கள் |
||
| மாநிலங்கள் |
ஆந்திரப் பிரதேச ஆளுநர் · அருணாச்சலப் பிரதேச ஆளுநர் · அசாம் ஆளுநர் · பீகார் ஆளுநர் · சட்டீஸ்கர் ஆளுநர் · கோவா ஆளுநர் · குஜராத் ஆளுநர் · அரியானா ஆளுநர் · இமாச்சலப் பிரதேச ஆளுநர் · ஜம்மு காஷ்மீர் ஆளுநர் · ஜார்க்கண்ட் ஆளுநர் · கர்நாடகா ஆளுநர் · கேரளா ஆளுநர் · மத்தியப் பிரதேச ஆளுநர் · மகாராஷ்டிரா ஆளுநர் · மணிப்பூர் ஆளுநர் · மேகாலயா ஆளுநர் · மிசோரம் ஆளுநர் · நாகாலாந்து ஆளுநர் · ஒரிசா ஆளுநர் · பஞ்சாப் ஆளுநர் · இராஜஸ்தான் ஆளுநர் · சிக்கிம் ஆளுநர் · தமிழ்நாடு ஆளுநர் · திரிபுரா ஆளுநர் · உத்தர்காண்ட் ஆளுநர் · உத்திரப் பிரதேச ஆளுநர் · மேற்கு வங்காள ஆளுநர்
|
![]() |
| ஆட்சிப் பகுதிகள் | ||
| இந்தியாவின் அனைத்து மாநில ஆளுநர்கள் பற்றிய தனிக்க்ட்டுரைகள் | ||
