நாகாலாந்து ஆளுநர்களின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] நாகாலாந்து ஆளுநர்கள்
| வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
|---|---|---|---|
| 1 | விஷ்ணு சகாய் | 1டிசம்பர் 1963 | 16 ஏப்ரல் 1968 |
| 2 | பி.கே. நேரு | 17 ஏப்ரல் 1968 | 18 செப்டம்பர் 1973 |
| 3 | எல்.பி. சிங் | 19 செப்டம்பர் 1973 | 9 ஆகஸ்டு 1981 |
| 4 | எஸ்.எம்.எச். பெர்ட்டா | 10 ஆகஸ்டு 1981 | 12 ஜூன் 1984 |
| 5 | ஜென்.(ஒய்வு.) கே. வி. டபுள்யூ. | 13 ஜூன் 1984 | 19 ஜூலை 1989 |
| 6 | மருத்துவர். கோபால் சிங் | 20 ஜூலை 1989 | 3 மே 1990 |
| 7 | மருத்துவர். எம்.எம். தோமை | 9 மே 1990 | 12 ஏப்ரல் 1992 |
| 8 | லோக் நாத் மிஸ்ரா | 13 ஏப்ரல் 1992 | 1 அக்டோபர் 1993 |
| 9 | லெப். ஜென்.(ஒய்வு.) வி.கே. நாயர் பி.வி.எஸ்.எம், எஸ்.எம் | 2 அக்டோபர் 1993 | 4 ஆகஸ்டு 1994 |
| 10 | ஒ.என். ஸ்ரீவா | 5 ஆகஸ்டு 1994 | 11 நவம்பர் 1996 |
| 11 | ஒம் பிரகாஷ் சர்மா | 12 நவம்பர் 1996 | 27 ஜனவரி 2002 |
| 12 | ஷியாமல் தத்தா | 28 ஜனவரி 2002 | 2 பெப்ரவரி 2007 |
| 13 | கே. வில்சன் | 3 பெப்ரவரி 2007 | கடமையாற்றுபவர் |
| 14 | கே. சங்கரநாராயணன் | 4 பெப்ரவரி 2007 |
[தொகு] வெளிப்புற இணைப்புகள்
|
ஆட்சிப் பொறுப்பாளர்கள் |
||
|---|---|---|
| இந்தியாவின் தற்பொழுதய மாநில ஆளுநர்கள், ஆட்சிப்பகுதி துணை நிலை ஆளுநர்கள், ஆட்சிப்பகுதி பொறுப்பாளர்கள் |
||
| மாநிலங்கள் |
ஆந்திரப் பிரதேச ஆளுநர் · அருணாச்சலப் பிரதேச ஆளுநர் · அசாம் ஆளுநர் · பீகார் ஆளுநர் · சட்டீஸ்கர் ஆளுநர் · கோவா ஆளுநர் · குஜராத் ஆளுநர் · அரியானா ஆளுநர் · இமாச்சலப் பிரதேச ஆளுநர் · ஜம்மு காஷ்மீர் ஆளுநர் · ஜார்க்கண்ட் ஆளுநர் · கர்நாடகா ஆளுநர் · கேரளா ஆளுநர் · மத்தியப் பிரதேச ஆளுநர் · மகாராஷ்டிரா ஆளுநர் · மணிப்பூர் ஆளுநர் · மேகாலயா ஆளுநர் · மிசோரம் ஆளுநர் · நாகாலாந்து ஆளுநர் · ஒரிசா ஆளுநர் · பஞ்சாப் ஆளுநர் · இராஜஸ்தான் ஆளுநர் · சிக்கிம் ஆளுநர் · தமிழ்நாடு ஆளுநர் · திரிபுரா ஆளுநர் · உத்தர்காண்ட் ஆளுநர் · உத்திரப் பிரதேச ஆளுநர் · மேற்கு வங்காள ஆளுநர்
|
![]() |
| ஆட்சிப் பகுதிகள் | ||
| இந்தியாவின் அனைத்து மாநில ஆளுநர்கள் பற்றிய தனிக்க்ட்டுரைகள் | ||
