இராஜஸ்தான் ஆளுநர்களின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநர்களாக பெறுப்பு வகித்தவர்களின் பட்டியல்.
[தொகு] இராஜஸ்தான் ஆளுநர்கள்
| வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
|---|---|---|---|
| 1 | குருமுக் நிகல் சிங் | 1 நவம்பர் 1956 | 16 ஏப்ரல் 1962 |
| 2 | சம்பூர்னானந்த் | 16 ஏப்ரல் 1962 | 16 ஏப்ரல் 1967 |
| 3 | சர்தார் உக்கம் சிங் | 16 ஏப்ரல் 1967 | 1 ஜூலை 1972 |
| 4 | சர்தார் ஜோகிந்தர் சிங் | 1 ஜூலை 1972 | 15 பெப்ரவரி 1977 |
| 5 | வேத்பால் தியாகி (தற்காலிகம்) | 15 பெப்ரவரி 1977 | 11 மே 1977 |
| 6 | ரகுகுல் திலக் | 17 மே 1977 | 8 ஆகஸ்டு 1981 |
| 7 | கே.டி. சர்மா (தற்காலிகம்) | 8 ஆகஸ்டு 1981 | 6 மார்ச் 1982 |
| 8 | ஒம் பிரகாஷ் மெக்ரா | 6 மார்ச் 1982 | 4 ஜனவரி 1985 |
| 9 | வசந்தரா பாட்டீல் | 20 நவம்பர் 1985 | 15 அக்டோபர் 1987 |
| 10 | சுக்தேவ் பிரசாத் | 20 பெப்ரவரி 1988 | 3 பெப்ரவரி 1990 |
| 11 | மிலப் சந்த் ஜெயின் (தற்காலிகம்) | 3 பெப்ரவரி 1990 | 14 பெப்ரவரி 1990 |
| 12 | தெபி பிரசாத் சத்தோபத்தயா | 14 பெப்ரவரி 1990 | 26 ஆகஸ்டு 1991 |
| 13 | சுவரூப் சிங் (தற்காலிகம்) | 26 ஆகஸ்டு 1991 | 5 பெப்ரவரி 1992 |
| 14 | மரி சென்னா ரெட்டி | 5 பெப்ரவரி 1992 | 31 மே 1993 |
| 15 | தனிக் லால் மண்டல் (தற்காலிகம்) | 31 மே 1993 | 30 ஜூன் 1993 |
| 16 | பலி ராம் பகத் | 30 ஜூன் 1993 | 1 மே 1998 |
| 17 | தர்பாரா சிங் | 1 மே 1998 | 24 மே 1998 |
| 18 | நவ்ராங் லால் திப்ரிவால் (தற்காலிகம்) | 25 மே 1998 | 16 ஜனவரி 1999 |
| 19 | அன்சுமன் சிங் | 16 ஜனவரி 1999 | 14 மே 2003 |
| 20 | நிர்மல் சந்திர ஜெயின் | 14 மே 2003 | 22 செப்டம்பர் 2003 |
| 21 | கைலாஷ்பதி மிஸ்ரா (தற்காலிகம்) | 22 செப்டம்பர் 2003 | 14 ஜனவரி 2004 |
| 22 | மதன்லால் குரானா | 14 ஜனவரி 2004 | 1 நவம்பர் 2004 |
| 23 | டி,வி, ராஜேஷ்வர் (தற்காலிகம்) | 1 நவம்பர் 2004 | 8 நவம்பர் 2004 |
| 24 | பிரதீபா பாட்டீல் | 8 நவம்பர் 2004 | 21 ஜூன் 2007 |
| 25 | ஏ.ஆர் கித்வாய் (தற்காலிகம்) | 21 ஜூன் 2007 | 6 செப்டம்பர் 2007 |
| 25 | எஸ்.கே.சிங் (சைலேந்திர குமார் சிங்) | 6 செப்டம்பர் 2007 | கடமையாற்றுபவர் |
[தொகு] ஆதாரம்
[தொகு] வெளிப்புற இணைப்புகள்
|
ஆட்சிப் பொறுப்பாளர்கள் |
||
|---|---|---|
| இந்தியாவின் தற்பொழுதய மாநில ஆளுநர்கள், ஆட்சிப்பகுதி துணை நிலை ஆளுநர்கள், ஆட்சிப்பகுதி பொறுப்பாளர்கள் |
||
| மாநிலங்கள் |
ஆந்திரப் பிரதேச ஆளுநர் · அருணாச்சலப் பிரதேச ஆளுநர் · அசாம் ஆளுநர் · பீகார் ஆளுநர் · சட்டீஸ்கர் ஆளுநர் · கோவா ஆளுநர் · குஜராத் ஆளுநர் · அரியானா ஆளுநர் · இமாச்சலப் பிரதேச ஆளுநர் · ஜம்மு காஷ்மீர் ஆளுநர் · ஜார்க்கண்ட் ஆளுநர் · கர்நாடகா ஆளுநர் · கேரளா ஆளுநர் · மத்தியப் பிரதேச ஆளுநர் · மகாராஷ்டிரா ஆளுநர் · மணிப்பூர் ஆளுநர் · மேகாலயா ஆளுநர் · மிசோரம் ஆளுநர் · நாகாலாந்து ஆளுநர் · ஒரிசா ஆளுநர் · பஞ்சாப் ஆளுநர் · இராஜஸ்தான் ஆளுநர் · சிக்கிம் ஆளுநர் · தமிழ்நாடு ஆளுநர் · திரிபுரா ஆளுநர் · உத்தர்காண்ட் ஆளுநர் · உத்திரப் பிரதேச ஆளுநர் · மேற்கு வங்காள ஆளுநர்
|
![]() |
| ஆட்சிப் பகுதிகள் | ||
| இந்தியாவின் அனைத்து மாநில ஆளுநர்கள் பற்றிய தனிக்க்ட்டுரைகள் | ||
