கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஜராத் மாநில ஆளுநர் மாநிலத்தின் தலைமை பொறுப்பை 5 ஆண்டுகளுக்கு நிருவகிக்க இந்தியக் குடியரசுத் தலைவரால் அவரின் பிரதிநிதியாக செயல்பட 5 ஆண்டுகளுக்கொருமுறை நியமனம் செய்யப்படுகின்றனர். தற்பொழுதய குஜராத் மாநிலத்தின் ஆளுநராக மேதகு நவார் கிஷோர் சர்மா 24 ஜூலை 2004 முதல் பொறுப்பு வகிக்கின்றார்.
[தொகு] அதிகாரவரம்பு மற்றும் செயற்பாடுகள்
ஆளுநரின் அதிகாரங்கள் பல வகைகளில் மாநிலங்களில் செயல்படுத்தப்படுகின்றன.
- செயலாட்சி அதிகராங்கள் நிருவாகம், நியமனம் மற்றும் நீக்கல் அதிகாரங்கள்,
- சட்டமன்ற அதிகாரங்கள் மாநிலங்களின் சட்டமன்றம் மூலம் சட்டங்களை உருவாக்குதல். (சட்டமன்ற மேலவை மற்றும் சட்டமன்ற கீழவை)
- வரையறைக்குட்பட்ட அதிகாரங்கள் ஆளுநரின் அதிகார வரம்பிற்குள் (அ) வரையறைக்குட்படுத்தப்பட்ட அதிகாரங்களின்படி செயல்படும் அதிகாரங்கள்.
[தொகு] குஜராத் மாநில முன்னாள் ஆளுநர்களின் பட்டியல்
குஜராத் முன்னாள் மாநில ஆளுநர்களின் பட்டியல்
| வ.எண் |
ஆளுநர் பெயர் |
பதவி ஆரம்பம் |
பதவி முடிவு |
| 1 |
மேகதி நவாஸ் ஜங் |
1 மே 1960 |
1 ஆகஸ்டு 1965 |
| 2 |
நித்யானந்த் கனுங்கோ |
1 ஆகஸ்டு 1965 |
7 டிசம்பர் 1967 |
| 3 |
பி.என். பகவதி |
7 டிசம்பர் 1967 |
26 டிசம்பர் 1967 |
| 4 |
ஸ்ரீமன் நாராயண் |
26 டிசம்பர் 1967 |
17 மார்ச் 1973 |
| 5 |
பி.என். பகவதி |
17 மார்ச் 1973 |
4 ஏப்ரல் 1973 |
| 6 |
கம்பன்தொடாத் குன்னான் விஸ்வநாதம் |
4 ஏப்ரல் 1973 |
14 ஆகஸ்டு 1978 |
| 7 |
சாராதா முகர்ஜி |
14 ஆகஸ்டு 1978 |
6 ஆகஸ்டு 1983 |
| 8 |
கிஷிகெத்தில் மேத்யூ சாண்டி |
6 ஆகஸ்டு 1983 |
26 ஏப்ரல் 1984 |
| 9 |
பிராஜ் குமார் நேரு |
26 ஏப்ரல் 1984 |
26 பெப்ரவரி 1986 |
| 10 |
ராம் கிருஷ்ணா திரிவேதி |
26 பெப்ரவரி 1986 |
2 மே 1990 |
| 11 |
மகிபால் சாஸ்திரி |
2 மே 1990 |
21 டிசம்பர் 1990 |
| 12 |
சரூப் சிங் |
21 டிசம்பர் 1990 |
1 ஜூலை 1995 |
| 13 |
நரேஷ் சந்திரா |
1 ஜூலை 1995 |
1 மார்ச் 1996 |
| 14 |
கிருஷ்ண பால் சிங் |
1 மார்ச் 1996 |
25 ஏப்ரல் 1998 |
| 15 |
அன்சுமன் சிங் |
25 ஏப்ரல் 1998 |
16 ஜனவரி 1999 |
| 16 |
கை.ஜி.பாலகிருஷ்ணன்[1] |
16 ஜனவரி 1999 |
18 மார்ச் 1999 |
| 17 |
சுந்தர் சிங் பண்டாரி |
18 மார்ச் 1999 |
7 மே 2003 |
| 18 |
கைலாஷ்பதி மிஸ்ரா |
7 மே 2003 |
2 ஜூலை 2004 |
| 19 |
பல்ராம் ஜாக்கர் |
2 ஜூலை 2004 |
24 ஜூலை 2004 |
| 20 |
நவால் கிஷோர் சர்மா |
24 ஜூலை 2004 |
கடமையாற்றுபவர் |
[தொகு] மேற்கோள்கள்
- ↑ கே.ஜி. பாலகிருஷ்ணன் குஜராத் ஆளுநராக பொறுப்பேற்றார் இந்தியன் எக்ஸ்பிரஸ
[தொகு] வெளிப்புற இணைப்புகள்