மெலனீசியா
Appearance
மெலனீசியா (Melanesia, கிரேக்க மொழியில்: μέλας கருப்பு, νῆσος தீவு) என்பது ஓசியானியாவின் ஒரு துணைப்பகுதியாக கருதப்படுகிறது. இப்பகுதியானது, மேற்கு பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியிலிருந்து, அரஃபுரா கடல் வரையிலும், ஆத்திரேலியாவின் வடக்கு மற்றும் வடகிழக்காகவும் பரந்து விரிந்துள்ளது.
மக்கள்
[தொகு]இத்தீவுக்கூட்டத்தின் மூதாதையர்கள் பாப்புவா மொழி பேசுவோரின் மூதாதையர்களாவர்.
அமைவு
[தொகு]கீழ்கண்ட தீவுகள் மற்றும் தீவுக்கூட்டங்கள், மெலனீசியாவின் பகுதியாக 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கருதப்படுகின்றன.
- பிஸ்மார்க் தீவுக்கூட்டம்
- பிஜி
- நியூ கலிடோனியா
- நியூ கினி
- மலூக்கு தீவுகள்
- சாலமன் தீவுகள்
- டொரெஸ் நீரிணைத் தீவுகள்
- வனுவாட்டு
- பலாவு
கீழ்கண்ட தீவுகள் மற்றும் தீவுக்கூட்டங்கள், மெலனீசியாவின் பகுதியாக கருதப்பட்டாலும், அவற்றில் வாழ்பவர்கள், இனக்கலப்புகளின் காரணமாக தங்களை மெலனீசியர்களாக கருதுவதில்லை.
உலகின் பெரும்பகுதிகள் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|