பூமாண்ட அள்ளி
பூமாண்ட அள்ளி
பூமாண்டள்ளி பூமாண்டஹள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635205 |
பூமாண்ட அள்ளி (Pumandahalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643280.[1] இந்த ஊரானது கெண்டிகானஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 1,086, மொத்த மக்கள் தொகைகள் 4,442 ஆகும். இதில் 2,314 ஆண்களும், 2,128 பெண்களும் அடங்குவர்.[2]
ஊரில் உள்ள கோயில்கள்[தொகு]
மேற்கோள்[தொகு]
- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Pumandahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-27.