தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎ஆட்சி அமைப்பு: *எழுத்துப்பிழை திருத்தம்*
சி பராமரிப்பு using AWB
வரிசை 9: வரிசை 9:
| next_year = 1989
| next_year = 1989
| election_date = டிசம்பர் 24, 1984
| election_date = டிசம்பர் 24, 1984
| seats_for_election = [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான]] 234 இடங்கள்
| seats_for_election = [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான]] 234 இடங்கள்

| image1 = [[File:Flag of AIADMK.svg|120px]]
| image1 = [[File:Flag of AIADMK.svg|120px]]
வரிசை 40: வரிசை 40:
| after_party = அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
| after_party = அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] எட்டாவது '''சட்டமன்றத் தேர்தல் 1984''' ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடை பெற்றது. [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] வெற்றி பெற்று, [[எம். ஜி. ராமச்சந்திரன்]] (எம். ஜி. ஆர்) மூன்றாம் முறையாக தமிழகத்தின் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வரானார்]]. 1987 வரை அவரே தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து பதவி வகித்தார்.
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] எட்டாவது '''சட்டமன்றத் தேர்தல் 1984''' ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடை பெற்றது. [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] வெற்றி பெற்று, [[எம். ஜி. ராமச்சந்திரன்]] (எம். ஜி. ஆர்) மூன்றாம் முறையாக தமிழகத்தின் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வரானார்]]. 1987 வரை அவரே தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து பதவி வகித்தார்.
வரிசை 68: வரிசை 66:
!style="background-color:#E9E9E9" align=right|மாற்றம்
!style="background-color:#E9E9E9" align=right|மாற்றம்

|align=left rowspan=3 valign=top|[[அதிமுக]]
'''இடங்கள்:''' 195
'''மாற்றம்: '''+29
'''வாக்குகள்:''' 11,681,221
'''வாக்கு %:''' 53.87%
|align=left rowspan=3 valign=top|[[அதிமுக]]
'''இடங்கள்:''' 195
'''மாற்றம்: '''+29
'''வாக்குகள்:''' 11,681,221
'''வாக்கு %:''' 53.87%
|align=left| அதிமுக
|align=left| அதிமுக
|align=center| 8,030,809
|align=center| 8,030,809
வரிசை 90: வரிசை 88:
|align=center| -4
|align=center| -4

|align=left rowspan=4 valign=top|[[திமுக]]
'''இடங்கள்: ''' 34
'''மாற்றம்: ''' -23
'''வாக்குகள்:''' 8,021,293
'''வாக்கு %:''' 37.00%
|align=left rowspan=4 valign=top|[[திமுக]]
'''இடங்கள்: ''' 34
'''மாற்றம்: ''' -23
'''வாக்குகள்:''' 8,021,293
'''வாக்கு %:''' 37.00%
|align=left| திமுக
|align=left| திமுக
|align=center| 6,362,770
|align=center| 6,362,770
வரிசை 119: வரிசை 117:
|align=center| -7
|align=center| -7

|align=left rowspan=5 valign=top|மற்றவர்கள்
'''Seats:''' 3
'''மாற்றம்: '''-8
|align=left rowspan=5 valign=top|மற்றவர்கள்
'''Seats:''' 3
'''மாற்றம்: '''-8
|align=left|சுயேட்சைகள்
|align=left|சுயேட்சைகள்
|align=center| 1,619,921
|align=center| 1,619,921
வரிசை 177: வரிசை 175:
[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1984/StatisticalReportTamilNadu84.pdf 1984 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்]
[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1984/StatisticalReportTamilNadu84.pdf 1984 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்]

{{தமிழக சட்டமன்றத் தேர்தல்கள்|state=autocollapse}}
{{தமிழக சட்டமன்றத் தேர்தல்கள்|state=autocollapse}}

[[பகுப்பு:1984 தேர்தல்கள்]]
[[பகுப்பு:1984 தேர்தல்கள்]]

04:31, 3 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984

← 1980 டிசம்பர் 24, 1984 1989 →

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள்
First party Second party

தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன் மு. கருணாநிதி
கட்சி அதிமுக திமுக
கூட்டணி [[அதிமுக|]] திமுக
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
ஆண்டிப்பட்டி போட்டியிடவில்லை
வென்ற
தொகுதிகள்
195 34
மாற்றம் +29 -23
மொத்த வாக்குகள் 11,681,221 8,021,293
விழுக்காடு 53.87% 37.00%
மாற்றம் +4.95% -7.43%

முந்தைய தமிழ்நாட்டு முதல்வர்

எம். ஜி. ராமச்சந்திரன்
அதிமுக

தமிழ்நாட்டு முதல்வர்

எம். ஜி. ராமச்சந்திரன்
அதிமுக

தமிழ்நாட்டின் எட்டாவது சட்டமன்றத் தேர்தல் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, எம். ஜி. ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) மூன்றாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார். 1987 வரை அவரே தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து பதவி வகித்தார்.

தொகுதிகள்

1984 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1]

கட்சிகள்

1977 முதல் எட்டாண்டுகள் தமிழகத்தை ஆண்டு வந்த அதிமுகவுடன் இந்திரா காங்கிரசும் காந்தி காமராஜ் காங்கிரசும் கூட்டணி அமைத்து இத்தேர்தலில் போட்டியிட்டன. திமுக தலைமையில் அமைந்த எதிர்க்கட்சி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனதா கட்சி ஆகியவை இடம் பெற்றிருந்தன. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர அம்பேத்கார் க்ராந்தி தளம், பாரதீய ஜனதா கட்சி, காங்கிரசு (ஜே), தமிழ் நாடு காங்கிரசு போன்ற கட்சிகளும் இத்தேர்தலில் போட்டியிட்டன.[2][3]

அரசியல் நிலவரம்

1980 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இந்திரா காங்கிரசு இம்முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. 1984 அக்டோபர் மாதம் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதால் எழுந்த அனுதாப அலையும், சிறுநீரகக் கோளாறு காரணமாக உடல் நிலை குன்றியிருந்த எம்ஜியாருக்கு ஆதரவாக எழுந்த அனுதாப அலையும், இக்கூட்டணியை பலம் பெறச் செய்தன. 1983 இல் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மேலவை உறுப்பினராகி இருந்த திமுக தலைவர் மு. கருணாநிதி இத்தேர்தலில் போட்டியிடவில்லை. திமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஜனதா கட்சியும் இடம் பெற்றிருந்தன. எம்ஜியார் அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் அதிமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை அவரது அமைச்சர்களில் ஒருவரான இராம. வீரப்பன் திட்டமிட்டு நடத்தினார். அதிமுக பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக எம்ஜியார் மருத்துவமனையின் சிகிச்சை பெறும் காட்சிகள் தமிழ்நாட்டு திரையரங்குகளில் திரையிடப்படடன. இத்தேர்தலின் போதே ”எம்.ஜி.ஆர் ஃபார்முலா” என்றழைக்கப்படும் கூட்டணி உடன்பாட்டு முறை முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. இதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சிக்கு (காங்கிரசு) 70 % இடங்களும், மாநிலக் கட்சிக்கு (அதிமுக) 30% இடங்களும் ஒதுக்கப்பட்டன. சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு 30% இடங்களும், அதிமுகவுக்கு 70% இடங்களும் ஒதுக்கப்பட்டன.[2][3]

தேர்தல் முடிவுகள்

தேர்தல் தேதி – 24 டிசம்பர் 1984; மொத்தம் 73.47 % வாக்குகள் பதிவாகின.[4]

கூட்டணி கட்சி வாக்குகள் வாக்கு % போட்டியிட்ட இடங்கள் வென்ற இடங்கள் மாற்றம்
அதிமுக
இடங்கள்: 195
மாற்றம்: +29
வாக்குகள்: 11,681,221
வாக்கு %: 53.87%
அதிமுக 8,030,809 37.03% 155 132 +3
காங்கிரசு 3,529,708 16.28% 73 61 +30
காந்தி காமராஜ் காங்கிரசு 120,704 0.56% 4 2 -4
திமுக
இடங்கள்: 34
மாற்றம்: -23
வாக்குகள்: 8,021,293
வாக்கு %: 37.00%
திமுக 6,362,770 29.34% 167 24 -13
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 597,622 2.76% 16 5 -6
ஜனதா கட்சி 493,374 2.28% 16 3 +3
இந்திய கம்யூனிஸ்ட் 567,527 2.62% 17 2 -7
மற்றவர்கள்
Seats: 3
மாற்றம்: -8
சுயேட்சைகள் 1,619,921 7.47% 994 4 -4
அம்பேத்கர் க்ராந்தி தளம் 47,212 0.22% 1 1
தமிழ்நாடு காங்கிரசு (கே) 152,315 0.70% 5 0
காங்கிரசு (ஜெ) 110,121 0.51% 36 0
பாரதீய ஜனதா கட்சி 54,390 0.25% 15 0
மொத்தம் 11 கட்சிகள் 21,686,473 100% 234

ஆட்சி அமைப்பு

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. எம். ஜி. இராமச்சந்திரன் மீண்டும் தமிழகத்தின் முதல்வரானார். 1987 வரை அவரே தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

மேற்கோள்கள்

1. "The State Legislature - Origin and Evolution". Tamil Nadu Government. பார்க்கப்பட்ட நாள் 27 November 2009.
2. 2.0 2.1 G. Palanithurai (June 1991). Role Perception of the Legislators: A Case Study of Tamil Nadu. Stosius Inc/Advent Books Division. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8122002277.
3. 3.0 3.1 K. Mohandas (1992). MGR, the man and the myth. Panther Publishers. பக். 105–106. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8185457093.
4. 1984 Tamil Nadu Election Results, Election Commission of India accessed April 19, 2009

வெளியிணைப்பு

1984 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்