உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ-24 நெடுஞ்சாலை (இலங்கை)

ஆள்கூறுகள்: 6°00′45″N 80°30′35″E / 6.012439°N 80.509624°E / 6.012439; 80.509624
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ-24 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது மாத்தறையையும் அக்குரசையையும் இணைக்கிறது.

ஏ-24 நெடுஞ்சாலை தெளியாலிலை ஊடாக அக்குரசையை அடைகிறது. ஏ-24 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 20.11 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

[தொகு]
  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-24_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=4140899" இலிருந்து மீள்விக்கப்பட்டது