உள்ளடக்கத்துக்குச் செல்

இறப்பு எண்ணிக்கை அடிப்படையில் இயற்கை பேரழிவுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்கைப் பேரழிவு என்பது இயற்கையாக நிகழும் இடையூறுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பதாகும். (எடுத்துக் காட்டாக, வெள்ளப் பெருக்கு, எரிமலை வெடிப்பு, நில நடுக்கம், மண்சரிவு போன்றவை), இந்தப் பேரழிவால் மிகையான அளவில் பொருட்சேதம், உயிர்ச்சேதம், ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் விவரிக்க இயலாத அளவிற்கு சேதமடைகிறது.

அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய பத்து இயற்கை பேரழிவுகள்

[தொகு]
தரவரிசை இறப்பு எண்ணிக்கை (மதிப்பீடு) நிகழ்வு இடம் வருடம்
1. 90,00,000 -13,000,000 வறட்சி மற்றும் தொடர் பஞ்சம் சீனா 1876
2. 10,00,000 -4,000,000 [1] 1931 சீனா வெள்ளம் சீனா சூலை 1931
3. 9,00,000 -2,000,000 [2] 1887 மஞ்சள் ஆறு வெள்ளம் சீனா செப்டம்பர் 1887
4. 8,30,000 [3] 1556 சென்சி பூகம்பம் சீனா சனவரி 23, 1556
5. 5,00,000 [1] 1970 போலா சூறாவளி கிழக்கு பாகிஸ்தான் (இப்போது பங்களாதேஷ்) நவம்பர் 13, 1970
6. 3,16,000 2010 எயிட்டி பூகம்பம் ஹெய்டி சனவரி 12, 2010
7. 3,00,000 1839 இந்தியா சூறாவளி [4] இந்தியா நவம்பர் 26, 1839
1737 கல்கத்தா சூறாவளி [5] இந்தியா அக்டோபர் 7, 1737
9. 2,42,769 -655,000 1976 டங்ஷான் பூகம்பம் சீனா சூலை 28, 1976
10. 273,400 [6] 1920 ஹையுவான் பூகம்பம் சீனா திசம்பர் 16, 1920

1900 ஆம் ஆண்டுக்கு பின் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய பத்து இயற்கை பேரழிவுகள்

[தொகு]
தரவரிசை இறப்பு எண்ணிக்கை (மதிப்பீடு) நிகழ்வு* இடம் வருடம்
1. 10,00,000 -4,000,000 1931 சீனா வெள்ளம் சீனா சூலை 1931
2. 5,00,000 [1] 1970 போலா சூறாவளி கிழக்கு பாகிஸ்தான் (இப்போது பங்களாதேஷ்) நவம்பர் 1970
3. 3,16,000 [7] 2010 ஹைட்டி பூகம்பம் ஹெய்டி சனவரி 12, 2010
4. 2,73,400 1920 ஹையுவான் பூகம்பம் சீனா திசம்பர் 16, 1920
5. 2,42,769 -655,000 1976 டங்ஷான் பூகம்பம் சீனா சூலை 28, 1976
6. 2,29,000 நினா புயல் - பின் இதன் விளைவாக பான்கியோ அணையில் ஏற்பட்ட பாதிப்பு சீனா ஆகத்து 7, 1975
7. 2,27,898 2004 இந்திய பெருங்கடல் பூகம்பம் மற்றும் சுனாமி இந்திய பெருங்கடல் திசம்பர் 26, 2004
8. 1,45,000 1935 யாங்சி ஆற்று வெள்ளம் சீனா 1935
9. 1,43,000 1923 காண்டோ நிலநடுக்கம் ஜப்பான் செப்டம்பர் 1, 1923
10. 1,38,866 1991 பங்களாதேஷ் சூறாவளி வங்காளம் ஏப்ரல் 1991

அதிக உயிர் இழப்பு ஏற்படுத்திய இயற்கை பேரழிவுகளின் பட்டியல் வகை ரீதியாக

[தொகு]

அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலநடுக்கங்கள்

[தொகு]
Rank Death toll (estimate) Event Location Date
1. 8,30,000 1556 சென்சி நிலநடுக்கம் மிங் அரசமரபு (now சீனா) சனவரி 23, 1556
2. 3,16,000 2010 எயிட்டி நிலநடுக்கம் எயிட்டி சனவரி 12, 2010
3. 2,42,769–655,000[8] 1976 டங்க் ஷன் நிலநடுக்கம் சீனா சூலை 28, 1976
4. 2,73,400[9] 1920 ஹையுவான் பூகம்பம் நின்ஷியா தன்னாட்சிப் பகுதி, சீனக் குடியரசு ( சீனா) திசம்பர் 16, 1920
5. 2,50,000–300,000[10] 526 அன்டியோக் நிலநடுக்கம் பைசாந்தியப் பேரரசு (துருக்கி) மே 526
6. 2,60,000[11] 115 அன்டியோக் நிலநடுக்கம் உரோமைப் பேரரசு ( துருக்கி) திசம்பர் 13, 115
7. 2,30,000 1138 அலெப்போ நிலநடுக்கம் சென்கிட் பேரரசு (சிரியா) அக்டோபர் 11, 1138
8. 2,27,898 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும் இந்தோனேசியா திசம்பர் 26, 2004
9. 2,00,000 1303 ஹாங் டாங் நிலநடுக்கம்[12] யுவான் அரசமரபு ( சீனா) செப்டம்பர் 17, 1303
856 டம்கான் நிலநடுக்கம் அப்பாசியக் கலீபகம் (ஈரான்) திசம்பர் 22, 856
1780 டப்ரிசு நிலநடுக்கம்[13] ஈரான் சனவரி 8, 1780

அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய பஞ்சங்கள்

[தொகு]
Rank Death toll Event Location Date
1. 15,000,000–43,000,000 பெரும் சீனப்பஞ்சம் சீனா 1958–1961
2. 25,000,000 1907 சீனப் பஞ்சம் சிங் அரசமரபு 1907–1911
3. 9,000,000–13,000,000[14] 1876–1879 வட சீனப் பஞ்சம் சிங் அரசமரபு 1876–1879
4. 11,000,000 சாலிசா பஞ்சம் இந்தியா 1783–1784
மண்டையோடு பஞ்சம் இந்தியா 1789–1793
6. 10,000,000 வங்காளப் பஞ்சம், 1770 பிரிட்டானிய இந்தியா 1769–1773
7. 7,500,000 கிரேட் ஐரோப்பிய பஞ்சம் ஐரோப்பா 1315–1317
8. 7,400,000 தக்காணப் பஞ்சம் முகலாயப் பேரரசு 1630–1632
9. 5,000,000–8,000,000 1932–1933 சோவியத் பஞ்சம் (கோலதமோர், உக்ரைன்) சோவியத் ஒன்றியம் 1932–1933
10. 5,500,000 இந்தியப் பெரும் பஞ்சம் 1876–78 பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு 1876–1878

அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய வானியல்சார் பொருட்கள்

[தொகு]
ரேங்க் இறப்பு எண்ணிக்கை (அதிகாரப்பூர்வமற்றது) இடம் தேதி குறிப்புகள்
1. 10,000+ குங்யாங், கான்சு, சீனா 1490 1490 சின்ங்-யாங் நிகழ்வு
2. "டென்ஸ்" சாங்சு மாவட்டம், சோங்கிங், சீனா 1639 10 வீடுகள் அழிக்கப்பட்டன [15][16]
3. 10+ சீனா 616 பொ.ச. ஒரு பெரிய விண்கல் கிளர்ச்சியாளரான லூ மிங்-யுவின் முகாமில் விழுந்ததில் தாக்குதல் கோபுரம் வீழ்ந்தது. இதில் பலர் இறந்தனர்.[16]
4. 2 மலாக்கா கப்பல், இந்திய பெருங்கடல் 1648 ஒரு கப்பலில் 2 மாலுமிகள் கொல்லப்பட்டனர் [16]
போத்கமன்னையா துங்குஸ்கா நதி, சைபீரியா, ரஷ்யப் பேரரசு 1908 துங்குஸ்கா நிகழ்வு [15]
6. 1 கிரிமோனா, லோம்பார்டி, இத்தாலி 1511 ஒரு துறவி மற்றும் பல விலங்குகள் 50 கிலோ எடை உள்ள் கற்கள் தாக்கியதில் கொல்லப்பட்டனர்.[16]
மிலன், லோம்பார்டி, இத்தாலி 1633 அல்லது 1664 ஒரு துறவியின் தொடையில் விண்கல் தாக்கியதில் அவர் இறந்தார்.[16]
கஸ்கொனி, பிரான்ஸ் 1790 ஒரு விவசாயி விண்கல் தாக்கியதில் மரணம் அடைந்தார்.[16]
ஆரியங், மால்வேட், இந்தியா 1825 [15][17]
சின்-க்யூ ஷான், சீனா 1874 விண்கல் தாக்கி குழந்தை பலி [15][18]
நியூ டவுன் , இந்தியானா, ஐக்கிய அமெரிக்கா 1879 ஒரு மனிதன் படுக்கையில் உறங்கிய பொழுது வின்கல் தாக்கி உயிரிழந்த்தார்
டன்-லெ-பொலியர், பிரான்ஸ் 1879 ஒரு விவசாயி விண்கல் தாக்கி கொல்லப்பட்டார் [15]
ஸெவவன், யுகோஸ்லாவியா 1929 ஒரு விண்கல் திருமண விருந்து நடந்த இடத்தை தாக்கியது [15]

லிம்னிக் வெடிப்புகள்

[தொகு]

குறிப்பு: இது போன்ற நிகழ்வு இருமுறை மட்டுமே நடைபெற்றுள்ளது.

ரேங்க் இறப்பு எண்ணிக்கை நிகழ்வு இடம் வருடம்
1. 1,744 நையோஸ் ஏரி நிகழ்வு கமரூன் ஆகஸ்ட் 21, 1986
2. 37 மோனொன் ஏரி நிகழ்வு கமரூன் ஆகஸ்ட் 15, 1984

அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய காட்டு தீ / புதர் தீ

[தொகு]
Rank Death toll Event Location Date
1. 1,200–2,500 பெஸ்டிகோ தீ விஸ்கொன்சின், அமெரிக்க ஐக்கிய நாடு அக்டோபர் 8, 1871
2. 1,200 குர்சா 2 தீ சோவியத் ஒன்றியம் ஆகத்து 3, 1936
3. 453 க்லோகெட் தீ[19] மினசோட்டா, அமெரிக்க ஐக்கிய நாடு அக்டோபர் 12, 1918
4. 418+ கிரேட் ஹின்க்லே தீ மினசோட்டா, அமெரிக்க ஐக்கிய நாடு செப்டம்பர் 1, 1894
5. 282 தம்ப் தீ மிச்சிகன், அமெரிக்க ஐக்கிய நாடு செப்டம்பர் 5, 1881
6. 240 1997 இந்தோனேசிய காட்டுத் தீ[20][21] சுமாத்திரா மற்றும் கலிமந்தன், இந்தோனேசியா செப்டம்பர் 1997
7. 223 மாத்திசான் தீ ஒன்றாரியோ, கனடா சூலை 29, 1916
8. 191 கருப்பு டிராகன் தீ[20][21] சீனா, சோவியத் ஒன்றியம் மே 1, 1987
9. 180 கருப்பு சனிக்கிழமை [20][21] ஆத்திரேலியா பெப்ரவரி 7, 2009
10. 160–300 மீராமிச்சி தீ கனடா அக்டோபர் 7, 1825

அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய பனிச்சரிவுகள் / நிலச்சரிவுகள்

[தொகு]
ரேங்க் இறப்பு எண்ணிக்கை (மதிப்பீடு) நிகழ்வு இடம் தேதி
1. 1,00,000 1786 கங்டிங்-லுடிங் பூகம்பம் மற்றும் அதனால் தூண்டப்பட்ட 1786 தாது நதி அணை நிலச்சரிவு ;[22] சீனா 1786
1920 ஹையுவான் நிலநடுக்கம் மற்றும் அதனால் தூண்டப்பட்ட ஹையுவான் நிலசரிவு [22] சீனா 1920
3. 22,000 1970 அன்கசு பூகம்பம் மற்றும் அதனால் தூண்டப்பட்ட 1970 ஹுவாஸ்கர் பனிச்சரிவு;[23] பெரு 1970
4. 10,000 -30,000 வர்கஸ் சோகம் [24] வெனிசுலா 1999
10,000 வெள்ளை வெள்ளி பனிச்சரிவுகள் [25][26] இத்தாலி 1916
6. 5,000 -28,000 கையத் நிலச்சரிவு [27][28] தஜிகிஸ்தான் 1949
7. 4,000 -6,000 1941 ஹுராஸ் பனிச்சரிவு [29] பெரு 1941
4,000 1962 ஹுஸ்காரின் பனிச்சரிவு [23] பெரு 1962
9. 3,466 1310 மேற்கு ஹூபிய நிலச்சரிவு [22] சீனா 1310
10. 3,429 1933 டைக்ஸி நிலச்சரிவுகள் [22] சீனா 1933

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 The world's worst natural disasters Calamities of the 20th and 21st centuries CBC News'.' Retrieved 2010-10-29.
  2. "NOVA Online | Flood! | Dealing with the Deluge". Pbs.org. பார்க்கப்பட்ட நாள் 2010-08-11.
  3. "Top 10 Deadliest Earthquakes". Time. January 13, 2010 இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 25, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130825150253/http://www.time.com/time/specials/packages/article/0,28804,1953425_1953424,00.html. பார்த்த நாள்: May 8, 2010. 
  4. "The Worst Natural Disasters by Death Toll" (PDF). National Oceanic and Atmospheric Administration. 2008-04-06. Archived from the original (PDF) on 2020-07-12. பார்க்கப்பட்ட நாள் 2011-03-11.
  5. "10 'Worst' Natural Disasters". Eas.slu.edu. பார்க்கப்பட்ட நாள் 2010-08-11.
  6. "Death toll of 1920 China earthquake higher than previously estimated". News.xinhuanet.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  7. . 
  8. "Earthquakes with 50,000 or More Deaths". Archived from the original on 20 October 2014. பார்க்கப்பட்ட நாள் 24 October 2014.
  9. http://news.xinhuanet.com/english2010/china/2010-12/16/c_13652388.htm
  10. Paula Dunbar. "Significant Earthquake". Ngdc.noaa.gov. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  11. Paula Dunbar. "Significant Earthquake". Ngdc.noaa.gov. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  12. "china virtual museums_quake". Kepu.net.cn. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
  13. http://earthquakes.sciencedaily.com/l/1320/Iran-Tabriz[தொடர்பிழந்த இணைப்பு]
  14. Dimensions of need – People and populations at risk. Food and Agriculture Organization of the United Nations (FAO).
  15. 15.0 15.1 15.2 15.3 15.4 15.5 "Reported Deaths and Injuries from Meteorite Impact". பார்க்கப்பட்ட நாள் 20 July 2017.
  16. 16.0 16.1 16.2 16.3 16.4 16.5 Human Casualties in Impact Events. 
  17. "Some interesting meteorite falls of the last two centuries". பார்க்கப்பட்ட நாள் 20 July 2017.
  18. Rain Of Iron And Ice: The Very Real Threat Of Comet And Asteroid Bombardment.[தொடர்பிழந்த இணைப்பு]
  19. https://www.eastbaytimes.com/2018/11/22/5714558/
  20. 20.0 20.1 20.2 "Capter 3 It Only Takes A Spark: The Hazard of Wildfires" (PDF). Brookings.edu. பார்க்கப்பட்ட நாள் 24 July 2018.
  21. 21.0 21.1 21.2 Masters, Jeff. "5th Deadliest Wildfire Globally in Past 100 Years: 87 Dead from Monday's Greek Fires". Weather Underground. பார்க்கப்பட்ட நாள் 29 July 2018.
  22. 22.0 22.1 22.2 22.3 "The Landslide Problem" (PDF). IciMod. பார்க்கப்பட்ட நாள் 20 July 2018.
  23. 23.0 23.1 "The Peru Earthquake: A Special Study". Bulletin of the Atomic Scientists Oct 1970: 17. October 1970. https://books.google.com/books?id=FwcAAAAAMBAJ&pg=PA18. 
  24. Wieczorek GF, Larsen MC, Eaton LS, Morgan BA, Blair JL (2 December 2002). "Debris-flow and flooding hazards associated with the December 1999 storm in coastal Venezuela and strategies for mitigation". U.S. Geological Survey. பார்க்கப்பட்ட நாள் 31 March 2010.
  25. "This Day in History". பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.
  26. "The Italian Alps Avalanche of 1916". 2013-03-11. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.
  27. Evans, S.G.; Roberts N.J.; Ischuck A.; Delaney K.B.; Morozova G.S.; Tutubalina O. (20 November 2009). "Landslides triggered by the 1949 Khait earthquake, Tajikistan, and associated loss of life". Engineering Geology 109 (3–4): 195–212. doi:10.1016/j.enggeo.2009.08.007. 
  28. Yablokov, Alexander (February 2001). "The Tragedy of Khait: A Natural Disaster in Tajikistan". Mountain Research and Development 21 (1): 91–93. doi:10.1659/0276-4741(2000)021[0091:TTOKAN]2.0.CO;2. 
  29. Schuster, R.L.; Salcedo, D.A.; Valenzuela, L. (2002). "Overview of catastrophic landslides of South America in the twentieth century". In Evans S.G.; Degraff J.V. (eds.). Catastrophic landslides: Effects, Occurrence, and Mechanisms. Reviews in Engineering Geology. Vol. 15. Geological Society of America. pp. 1–34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8137-4115-4.

வெளி இணைப்புகள்

[தொகு]