உள்ளடக்கத்துக்குச் செல்

அரியானா மாவட்டப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட இந்தியாவில், அரியானா மாநிலத்தின் அமைவிடம்

வட இந்தியாவின், இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கும் போது, பஞ்சாப் மாநிலத்திலிருந்து, ஏழு மாவட்டங்களைக் கொண்டு 1 நவம்பர் 1966 நாளில் அரியானா மாநிலம் துவக்கப்பட்டது. நிர்வாக வசதிக்காக, பின்னாட்களில் 14 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது.[1]

மாவட்டங்கள்

[தொகு]

அரியானா அரசு, அரியானா மாநிலத்தை 21 நிர்வாக மாவட்டங்களாக பிரித்துள்ளது:

மாவட்டம் மாவட்டக் குறியிடு[2][3] தலைமையிடம் நிறுவப்பட்ட ஆண்டு பரப்பளவு (in km²) மக்கட்தொகை (As of 2012)[4] வரைபடம்
அம்பாலா மாவட்டம் AM அம்பாலா 1 நவம்பர் 1966 1,574 1,136,784
பிவானி மாவட்டம் BH பிவானி 22 திசம்பர் 1972 4,778 1,629,109
பரிதாபாத் மாவட்டம் FR பரிதாபாத் 2 ஆகத்து 1979 1,792 1,798,954
பதேகாபாத் மாவட்டம் FT பதேகாபாத் 15 சூலை 1997 2,538 941,522
குர்கான் மாவட்டம் GU குர்கான் 1 நவம்பர் 1966 1,253 1,514,085
ஹிசார் மாவட்டம் HI ஹிசார் 1 நவம்பர் 1966 3,983 1,742,815
சஜ்ஜர் மாவட்டம் JH ஜாஜ்ஜர் 15 சூலை 1997 1,834 956,907
ஜிந்த் மாவட்டம் JI ஜிந்த் 1 நவம்பர் 1966 2,702 1,332,042
கைத்தல் மாவட்டம் KT கைத்தல் 1 நவம்பர் 1989 2,317 1,072,861
கர்னால் மாவட்டம் KR கர்னால் 1 நவம்பர் 1966 2,520 1,506,323
குருச்சேத்திர மாவட்டம் KU குருச்சேத்திரம் 23 சனவரி 1973 1,530 964,231
மகேந்திரகர் மாவட்டம் MH நார்னௌல் 1 நவம்பர் 1966 1,859 921,680
மேவாத் மாவட்டம் MW நூ நகர் 4 ஏப்ரல் 2005 1,874 1,089,406
பல்வல் மாவட்டம் PL பல்வல் 13 ஆகத்து 2008 1,359 1,040,493
பஞ்சகுலா மாவட்டம் PK பஞ்ச்குலா 15 ஆகத்து 1995 898 558,890
சோனிபத் மாவட்டம் PP பானிபட் 1 நவம்பர் 1987 1,268 1,202,811
ரேவாரி மாவட்டம் RE ரேவாரி 1 நவம்பர் 1989 1,582 896,129
ரோத்தக் மாவட்டம் RO ரோத்தக் 1 நவம்பர் 1966 1,745 1,058,683
சிர்சா மாவட்டம் SI சிர்சா 26 ஆகத்து 1975 4,277 1,295,114
சோனிபத் மாவட்டம் SO சோனிபத் 22 திசம்பர் 1972 2,122 1,480,080
யமுனாநகர் மாவட்டம் YN யமுனாநகர் 1 நவம்பர் 1989 1,768 1,214,162

மேற்கோள்கள்

[தொகு]
General
  • "Districts of India – Haryana". india.gov.in. Government of India. பார்க்கப்பட்ட நாள் 14 July 2011.
Specific
  1. http://www.britannica.com/EBchecked/topic/256424/Haryana}}
  2. "Districts of India". Statoids.com. பார்க்கப்பட்ட நாள் 15 July 2011.
  3. "NIC Policy on format of e-mail Address" (PDF). mail.nic.in. National Informatics Center. Archived from the original (PDF) on செப்டம்பர் 11, 2008. பார்க்கப்பட்ட நாள் July 15, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  4. "District-wise Population of Haryana" (DOC). censusindia.gov.in. Ministry of Home Affairs – Office of the Register General & Census Commissioner. பார்க்கப்பட்ட நாள் 18 July 2011.