அரியானா மாவட்டப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வட இந்தியாவில், அரியானா மாநிலத்தின் அமைவிடம்

வட இந்தியாவின், இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கும் போது, பஞ்சாப் மாநிலத்திலிருந்து, ஏழு மாவட்டங்களைக் கொண்டு 1 நவம்பர் 1966 நாளில் அரியானா மாநிலம் துவக்கப்பட்டது. நிர்வாக வசதிக்காக, பின்னாட்களில் 14 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது.[1]

மாவட்டங்கள்[தொகு]

அரியானா அரசு, அரியானா மாநிலத்தை 21 நிர்வாக மாவட்டங்களாக பிரித்துள்ளது:

மாவட்டம் மாவட்டக் குறியிடு[2][3] தலைமையிடம் நிறுவப்பட்ட ஆண்டு பரப்பளவு (in km²) மக்கட்தொகை (As of 2012)[4] வரைபடம்
அம்பாலா மாவட்டம் AM அம்பாலா 1 நவம்பர் 1966 1,574 1,136,784 India - Haryana - Ambala.svg
பிவானி மாவட்டம் BH பிவானி 22 திசம்பர் 1972 4,778 1,629,109 India - Haryana - Bhiwani.svg
பரிதாபாத் மாவட்டம் FR பரிதாபாத் 2 ஆகத்து 1979 1,792 1,798,954 India - Haryana - Faridabad.svg
பதேகாபாத் மாவட்டம் FT பதேகாபாத் 15 சூலை 1997 2,538 941,522 India - Haryana - Fatehabad.svg
குர்கான் மாவட்டம் GU குர்கான் 1 நவம்பர் 1966 1,253 1,514,085 India - Haryana - Gurgaon.svg
ஹிசார் மாவட்டம் HI ஹிசார் 1 நவம்பர் 1966 3,983 1,742,815 India - Haryana - Hisar.svg
சஜ்ஜர் மாவட்டம் JH ஜாஜ்ஜர் 15 சூலை 1997 1,834 956,907 India - Haryana - Jhajjar.svg
ஜிந்த் மாவட்டம் JI ஜிந்த் 1 நவம்பர் 1966 2,702 1,332,042 India - Haryana - Jind.svg
கைத்தல் மாவட்டம் KT கைத்தல் 1 நவம்பர் 1989 2,317 1,072,861 India - Haryana - Kaithal.svg
கர்னால் மாவட்டம் KR கர்னால் 1 நவம்பர் 1966 2,520 1,506,323 India - Haryana - Karnal.svg
குருச்சேத்திர மாவட்டம் KU குருச்சேத்திரம் 23 சனவரி 1973 1,530 964,231 India - Haryana - Kurukshetra.svg
மகேந்திரகர் மாவட்டம் MH நார்னௌல் 1 நவம்பர் 1966 1,859 921,680 India - Haryana - Mahendragarh.svg
மேவாத் மாவட்டம் MW நூ நகர் 4 ஏப்ரல் 2005 1,874 1,089,406 India - Haryana - Mewat.svg
பல்வல் மாவட்டம் PL பல்வல் 13 ஆகத்து 2008 1,359 1,040,493 India - Haryana - Palwal.svg
பஞ்சகுலா மாவட்டம் PK பஞ்ச்குலா 15 ஆகத்து 1995 898 558,890 India - Haryana - Panchkula.svg
சோனிபத் மாவட்டம் PP பானிபட் 1 நவம்பர் 1987 1,268 1,202,811 India - Haryana - Panipat.svg
ரேவாரி மாவட்டம் RE ரேவாரி 1 நவம்பர் 1989 1,582 896,129 India - Haryana - Rewari.svg
ரோத்தக் மாவட்டம் RO ரோத்தக் 1 நவம்பர் 1966 1,745 1,058,683 India - Haryana - Rohtak.svg
சிர்சா மாவட்டம் SI சிர்சா 26 ஆகத்து 1975 4,277 1,295,114 India - Haryana - Sirsa.svg
சோனிபத் மாவட்டம் SO சோனிபத் 22 திசம்பர் 1972 2,122 1,480,080 India - Haryana - Sonipat.svg
யமுனாநகர் மாவட்டம் YN யமுனாநகர் 1 நவம்பர் 1989 1,768 1,214,162 India - Haryana - Yamuna Nagar.svg

மேற்கோள்கள்[தொகு]

General
Specific
  1. http://www.britannica.com/EBchecked/topic/256424/Haryana}}
  2. "Districts of India". Statoids.com. பார்த்த நாள் 15 July 2011.
  3. "NIC Policy on format of e-mail Address". mail.nic.in. National Informatics Center. பார்த்த நாள் July 15, 2011.
  4. "District-wise Population of Haryana" (DOC). censusindia.gov.in. Ministry of Home Affairs – Office of the Register General & Census Commissioner. பார்த்த நாள் 18 July 2011.