பிவானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிவானி
भिवानी
ਭਿਵਾਨੀ
நகரம்
பிவானி is located in Haryana
பிவானி
பிவானி
அரியானாவில் அமைவிடம்
பிவானி is located in இந்தியா
பிவானி
பிவானி
பிவானி (இந்தியா)
ஆள்கூறுகள்: 28°47′N 76°08′E / 28.78°N 76.13°E / 28.78; 76.13ஆள்கூறுகள்: 28°47′N 76°08′E / 28.78°N 76.13°E / 28.78; 76.13
நாடு இந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்பிவானி மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்5,099 km2 (1,969 sq mi)
ஏற்றம்225 m (738 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்196,057
 • அடர்த்தி380/km2 (1,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்இந்தி, அரியான்வி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்127021
தொலைபேசிக் குறியீடு91-1664
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
வாகனப் பதிவுHR-16, HR-61
இணையதளம்bhiwani.nic.in

பிவானி, இந்திய மாநிலமான அரியானாவின் பிவானி மாவட்டத்தின் தலைநகரமாகும். அரியானாவின் முன்னாள் முதல்வர்களான பன்சி லால், பனர்சி தாஸ் குப்தா, ஹுக்கும் சிங் ஆகியோர் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள்

போக்குவரத்து[தொகு]

இருப்புவழி[தொகு]

இங்கிருந்து ரோத்தக், தில்லி, ஹிசார், ரேவாரி, பட்டிண்டா ஆகிய நகரங்களை அடைய தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.

சாலைவழி[தொகு]

இங்கிருந்து அரியானாவின் முக்கிய நகரங்களுக்கும், அண்டை மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சான்றுகள்[தொகு]


இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிவானி&oldid=3250093" இருந்து மீள்விக்கப்பட்டது