1958 உலகக்கோப்பை காற்பந்து
Sverige 1958 | |
---|---|
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
இடம்பெறும் நாடு | Sweden |
நாட்கள் | 8–29 சூன் |
அணிகள் | 16 (3 கூட்டமைப்புகளில் இருந்து) |
அரங்கு(கள்) | 12 (12 நகரங்களில்) |
இறுதி நிலைகள் | |
வாகையாளர் | பிரேசில் (1-ஆம் தடவை) |
இரண்டாம் இடம் | சுவீடன் |
மூன்றாம் இடம் | பிரான்சு |
நான்காம் இடம் | மேற்கு செருமனி |
போட்டித் தரவுகள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 35 |
எடுக்கப்பட்ட கோல்கள் | 126 (3.6 /ஆட்டம்) |
பார்வையாளர்கள் | 8,19,810 (23,423/ஆட்டம்) |
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) | யசுட் பொன்டெயின் (13 கோல்கள்) |
சிறந்த இளம் ஆட்டக்காரர் | பெலே |
← 1954 1962 → | |
1958 உலகக்கோப்பை காற்பந்து அல்லது 1958 பிஃபா உலகக்கோப்பை (1958 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் ஆண்களுக்கான உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் ஐந்தாவது பதிப்பாகும். இப்போட்டிகள் 1958 சூன் 8 முதல் சூன் 29 வரை சுவீடனில் நடைபெற்றன. நோர்டிக் நாடு ஒன்றில் உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகள் நடைபெற்றது இதுவே முதல் தடவையாகும். இறுதிப் போட்டியில் பிரேசில் அணி 5–2 என்ற கணக்கில் சுவீடனை வென்று தனது முதலாவது உலகக்கோப்பையைப் பெற்றுக் கொண்டது. இச்சுற்றுப் போட்டியிலேயே 17-அகவை கொண்ட பெலே தனது முதலாவது உலகக்கோப்பை போட்டியில் பங்குபற்றினார். வேல்சு, வட அயர்லாந்து, சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகள் முதல் தடவையாக உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாடின. வேல்சு அணி இதற்குப் பின்னர் 2022 உலகக்கோப்பைப் போட்டிகளிலேயே பங்குபற்றியது.
தகுதி பெற்ற அணிகள்
[தொகு]பின்வரும் 16 அணிகள் இச்சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன:
ஆசியா (0)
ஆப்பிரிக்கா (0)
|
தென்னமெரிக்கா (3) |
ஐரோப்பா (12)
|
குழு நிலை
[தொகு]குழு 1
[தொகு]நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோR | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | மேற்கு செருமனி | 3 | 1 | 2 | 0 | 7 | 5 | 1.400 | 4 | வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம் |
2 | வட அயர்லாந்து | 3 | 1 | 1 | 1 | 4 | 5 | 0.800 | 3 | |
3 | செக்கோசிலோவாக்கியா | 3 | 1 | 1 | 1 | 8 | 4 | 2.000 | 3 | |
4 | அர்கெந்தீனா | 3 | 1 | 0 | 2 | 5 | 10 | 0.500 | 2 |
- இரண்டாவது இடம் மிகைநிலை ஆட்டம் மூலம் முடிவு செய்யப்பட்டது.
அர்கெந்தீனா | 1–3 | மேற்கு செருமனி |
---|---|---|
கொர்பாட்டா 3' | அறிக்கை | ரான் 32', 79' சீலர் 42' |
வட அயர்லாந்து | 1–0 | செக்கோசிலோவாக்கியா |
---|---|---|
குசு 21' | அறிக்கை |
மேற்கு செருமனி | 2–2 | செக்கோசிலோவாக்கியா |
---|---|---|
சாஃபர் 60' ரான் 71' |
அறிக்கை | துவோராக் 24' (தண்ட உதை) சிக்கான் 42' |
அர்கெந்தீனா | 3–1 | வட அயர்லாந்து |
---|---|---|
கொர்பாட்டா 37' (தண்ட உதை) மெனென்டசு 56' அவியோ 60' |
அறிக்கை | மெக்பார்லண்ட் 4' |
மேற்கு செருமனி | 2–2 | வட அயர்லாந்து |
---|---|---|
ரான் 20' சீலர் 78' |
அறிக்கை | மெக்பார்லண்ட் 18', 60' |
செக்கோசிலோவாக்கியா | 6–1 | அர்கெந்தீனா |
---|---|---|
துவோரக் 8' சிக்கான் 17', 40' பியூரெசில் 69' ஒவோர்க்கா 82', 89' |
அறிக்கை | கொர்பாட்டா 65' (தண்ட உதை) |
மிகைநிலை ஆட்டம்
[தொகு]வட அயர்லாந்து | 2–1 (கூ.நே) | செக்கோசிலோவாக்கியா |
---|---|---|
மெக்பார்லண்ட் 44', 97' | அறிக்கை | சிக்கான் 18' |
குழு 2
[தொகு]நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோR | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | பிரான்சு | 3 | 2 | 0 | 1 | 11 | 7 | 1.571 | 4 | வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம் |
2 | யுகோசுலாவியா | 3 | 1 | 2 | 0 | 7 | 6 | 1.167 | 4 | |
3 | பரகுவை | 3 | 1 | 1 | 1 | 9 | 12 | 0.750 | 3 | |
4 | இசுக்காட்லாந்து | 3 | 0 | 1 | 2 | 4 | 6 | 0.667 | 1 |
- இரண்டாவது இடம் மிகைநிலை ஆட்டம் மூலம் முடிவு செய்யப்பட்டது.
பிரான்சு | 7–3 | பரகுவை |
---|---|---|
பொன்டெயின் 24', 30', 67' பியந்தோனி 52' விசுனியெசுக்கி 61' கோப்பா 70' வின்சென்ட் 83' |
அறிக்கை | அமெரில்லா 20', 44' (தண்ட உதை) ரொமேரோ 50' |
யுகோசுலாவியா | 1–1 | இசுக்காட்லாந்து |
---|---|---|
பெத்தக்கோவிச் 6' | அறிக்கை | மறி 49' |
யுகோசுலாவியா | 3–2 | பிரான்சு |
---|---|---|
பெத்தக்கோவிச் 16' வெசெலினோவிச் 63', 88' |
அறிக்கை | பொன்டெயின் 4', 85' |
பரகுவை | 3–2 | இசுக்காட்லாந்து |
---|---|---|
அகுவேரோ 4' ரே 45' பரோடி 73' |
அறிக்கை | மூடி 24' கொலின்சு 74' |
பிரான்சு | 2–1 | இசுக்காட்லாந்து |
---|---|---|
கோப்பா 22' பொன்டெயின் 44' |
அறிக்கை | பையர்டு 58' |
பரகுவை | 3–3 | யுகோசுலாவியா |
---|---|---|
பரோடி 20' அகுவேரோ 52' ரொமேரோ 80' |
அறிக்கை | ஒங்ஞானோவிச் 18' வெசெலினோவிச் 21' ராஜ்கோவ் 73' |
குழு 3
[தொகு]நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோR | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | சுவீடன் | 3 | 2 | 1 | 0 | 5 | 1 | 5.000 | 5 | வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம் |
2 | வேல்சு | 3 | 0 | 3 | 0 | 2 | 2 | 1.000 | 3 | |
3 | அங்கேரி | 3 | 1 | 1 | 1 | 6 | 3 | 2.000 | 3 | |
4 | மெக்சிக்கோ | 3 | 0 | 1 | 2 | 1 | 8 | 0.125 | 1 |
- இரண்டாவது இடம் மிகைநிலை ஆட்டம் மூலம் தீர்மானிக்கப்பட்டது.
சுவீடன் | 3–0 | மெக்சிக்கோ |
---|---|---|
சிமன்சன் 17', 64' லைடோம் 57' (தண்ட உதை) |
அறிக்கை |
மெக்சிக்கோ | 1–1 | வேல்சு |
---|---|---|
பெல்மொண்டே 89' | அறிக்கை | ஆல்சர்ச் 32' |
அங்கேரி | 4–0 | மெக்சிக்கோ |
---|---|---|
டிச்சி 19', 46' சாண்டோர் 54' பென்சிக்சு 69' |
அறிக்கை |
மிகைநிலை ஆட்டம்
[தொகு]குழு 4
[தொகு]நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோR | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | பிரேசில் | 3 | 2 | 1 | 0 | 5 | 0 | — | 5 | வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம் |
2 | சோவியத் ஒன்றியம் | 3 | 1 | 1 | 1 | 4 | 4 | 1.000 | 3 | |
3 | இங்கிலாந்து | 3 | 0 | 3 | 0 | 4 | 4 | 1.000 | 3 | |
4 | ஆஸ்திரியா | 3 | 0 | 1 | 2 | 2 | 7 | 0.286 | 1 |
- இரண்டாவது இடம் மிகைநிலை ஆட்டம் மூலம் தீர்மானிக்கப்பட்டது.
சோவியத் ஒன்றியம் | 2–2 | இங்கிலாந்து |
---|---|---|
சிமன்யான் 13' அ. இவானொவ் 56' |
அறிக்கை | கெவன் 66' பின்னி 85' (தண்ட உதை) |
சோவியத் ஒன்றியம் | 2–0 | ஆஸ்திரியா |
---|---|---|
இலீன் 15' வ. இவானொவ் 62' |
அறிக்கை |
இங்கிலாந்து | 2–2 | ஆஸ்திரியா |
---|---|---|
ஐன்சு 56' கெவன் 74' |
அறிக்கை | கொல்லர் 15' கோர்னர் 71' |
பிரேசில் | 2–0 | சோவியத் ஒன்றியம் |
---|---|---|
வவா 3', 77' | அறிக்கை |
மிகைநிலை ஆட்டம்
[தொகு]சோவியத் ஒன்றியம் | 1–0 | இங்கிலாந்து |
---|---|---|
இலீன் 69' | அறிக்கை |
வெளியேற்ற நிலை
[தொகு]கட்டம்
[தொகு]காலிறுதி | அரையிறுதி | இறுதிப்போட்டி | ||||||||
19 சூன் | ||||||||||
பிரேசில் | 1 | |||||||||
24 சூன் | ||||||||||
வேல்சு | 0 | |||||||||
பிரேசில் | 5 | |||||||||
19 சூன் | ||||||||||
பிரான்சு | 2 | |||||||||
பிரான்சு | 4 | |||||||||
29 சூன் | ||||||||||
வட அயர்லாந்து | 0 | |||||||||
பிரேசில் | 5 | |||||||||
19 சூன் | ||||||||||
சுவீடன் | 2 | |||||||||
சுவீடன் | 2 | |||||||||
24 சூன் | ||||||||||
சோவியத் ஒன்றியம் | 0 | |||||||||
சுவீடன் | 3 | மூன்றாவது இடத்தில் | ||||||||
19 சூன் | ||||||||||
மேற்கு செருமனி | 1 | 28 சூன் | ||||||||
மேற்கு செருமனி | 1 | |||||||||
பிரான்சு | 6 | |||||||||
யுகோசுலாவியா | 0 | |||||||||
மேற்கு செருமனி | 3 | |||||||||
காலிறுதிகள்
[தொகு]பிரான்சு | 4–0 | வட அயர்லாந்து |
---|---|---|
விசினியெசுக்கி 44' பொண்டெயின் 55', 63' பியந்தோனி 68' |
அறிக்கை |
சுவீடன் | 2–0 | சோவியத் ஒன்றியம் |
---|---|---|
அம்ரின் 49' சிமொன்சன் 88' |
அறிக்கை |
மேற்கு செருமனி | 1–0 | யுகோசுலாவியா |
---|---|---|
ரான் 12' | அறிக்கை |
அரையிறுதிகள்
[தொகு]சுவீடன் | 3–1 | மேற்கு செருமனி |
---|---|---|
இசுக்கொக்லண்ட் 32' கிரென் 81' ஆம்ரின் 88' |
அறிக்கை | சாஃபர் 24' |
மூன்றாம் இடம்
[தொகு]பிரான்சு | 6–3 | மேற்கு செருமனி |
---|---|---|
பொண்டெயின் 16', 36', 78', 89' கோப்பா 27' (தண்ட உதை) டூயிசு 50' |
அறிக்கை | சியெசுலார்ச்சிக் 18' ரான் 52' சாஃபர் 84' |
இறுதி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- 1958 FIFA World Cup Sweden , FIFA.com
- Details at RSSSF