உள்ளடக்கத்துக்குச் செல்

1954 உலகக்கோப்பை காற்பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1954 பிஃபா உலகக்கோப்பை
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுSwitzerland
நாட்கள்16 சூன் – 4 சூலை 1954
அணிகள்16 (4 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்கு(கள்)(6 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் மேற்கு செருமனி (1-ஆம் தடவை)
இரண்டாம் இடம் அங்கேரி
மூன்றாம் இடம் ஆஸ்திரியா
நான்காம் இடம் உருகுவை
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்26
எடுக்கப்பட்ட கோல்கள்140 (5.38 /ஆட்டம்)
பார்வையாளர்கள்7,68,607 (29,562/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்)அங்கேரி சாண்டோர் கோச்சிசு (11 கோல்கள்)
1950
1958

1954 உலகக்கோப்பை காற்பந்து அல்லது 1954 பிஃபா உலகக்கோப்பை (1954 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் ஆண்களுக்கான உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் ஐந்தாவது பதிப்பாகும். இப்போட்டிகள் சுவிட்சர்லாந்தில் 1954 சூன் 16 முதல் சூலை 4 வரை நடைபெற்றன. இப்போட்டிகளின் புரவல நாடாக சுவிட்சர்லாந்து 1946 சூலையில் தேர்ந்தெடுக்கப்பட்டது.[1] இறுதிப் போட்டியில் மேற்கு செருமனி அங்கேரியை 3–2 என்ற கணக்கில் வென்று தனது முதலாவது உலகக்கோப்பையைப் பெற்றது.

தகுதி பெற்ற அனிகள்

[தொகு]

பின்வரும் 16 அணிகள் இறுதிச் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன:

குழு நிலை

[தொகு]

இங்கு நேரங்கள் அனைத்தும் உள்ளூர் (ம.ஐ.நே, ஒசநே+01:00) நேரத்தில் தரப்பட்டுள்ளன.

குழு 1

[தொகு]
நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோவே பு தகுதி
1  பிரேசில் 2 1 1 0 6 1 +5 3 வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம்
2  யுகோசுலாவியா 2 1 1 0 2 1 +1 3
3  பிரான்சு 2 1 0 1 3 3 0 2
4  மெக்சிக்கோ 2 0 0 2 2 8 −6 0
மூலம்: FIFA

பிரேசில் 5–0 மெக்சிக்கோ
பல்த்தாசர் Goal 23'
டீடி Goal 30'
பிங்கா Goal 34'43'
யூலினோ Goal 69'
அறிக்கை
சார்மிலெசு விளையாட்டரங்கு, ஜெனீவா
பார்வையாளர்கள்: 13,470
நடுவர்: ரைமன் விசிலிங் (சுவிட்சர்லாந்து)

யுகோசுலாவியா 1–0 பிரான்சு
மிலித்தினோவிச் Goal 15' அறிக்கை
ஒலிம்பிக் விளையாட்டரங்கு, லோசான்
பார்வையாளர்கள்: 16,000
நடுவர்: பெஞ்சமின் கிரிஃபித்சு (உவேல்சு)

பிரேசில் 1–1 (கூ.நே.) யுகோசுலாவியா
டீடி Goal 69' அறிக்கை செபெக் Goal 48'
ஒலிம்பிக் விளையாட்டரங்கு, லோசான்
பார்வையாளர்கள்: 24,637
நடுவர்: சார்லி பால்ட்லெசு (இசுக்காட்லாந்து)

குழு 2

[தொகு]
நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோவே பு தகுதி
1  அங்கேரி 2 2 0 0 17 3 +14 4 வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம்
2  மேற்கு செருமனி 2 1 0 1 7 9 −2 2[a]
3  துருக்கி 2 1 0 1 8 4 +4 2[a]
4  தென் கொரியா 2 0 0 2 0 16 −16 0
மூலம்: FIFA
குறிப்புகள்:
  1. 1.0 1.1 இரண்டாவது இடம் மிகை ஆட்டம் மூலம் முடிவு செய்யப்பட்டது: மேற்கு செருமனி 7–2 துருக்கி.

மேற்கு செருமனி 4–1 துருக்கி
சாஃபர் Goal 14'
குளொட் Goal 52'
ஓ. வால்ட்டர் Goal 60'
மோர்லொக் Goal 84'
அறிக்கை சுவாத் Goal 2'
வாங்க்டோர்ஃப் விளையாட்டரங்கு, பேர்ன்
பார்வையாளர்கள்: 28,000
நடுவர்: ஒசே ட கொசுட்டா வியெய்ரா (போர்த்துகல்)

அங்கேரி 9–0 தென் கொரியா
புசுக்காசு Goal 12'89'
லான்டோசு Goal 18'
கொச்சிசு Goal 24'36'50'
சிபோர் Goal 59'
பலோத்தாசு Goal 75'83'
அறிக்கை
ஆர்ட்டர்ம் விளையாட்டரங்கு, சூரிக்கு
பார்வையாளர்கள்: 13,000
நடுவர்: ரேமண்ட் வின்சென்டி (பிரான்சு)

அங்கேரி 8–3 மேற்கு செருமனி
கொச்சிசு Goal 3'21'69'78'
புசுக்காசு Goal 17'
இடெக்குட்டி Goal 52'54'
ஜே. டொத் Goal 75'
அறிக்கை பாஃப் Goal 25'
ரான் Goal 77'
எர்மான் Goal 84'
செயிண்ட் யாக்கோபு விளையாட்டரங்கு, பேசெல்
பார்வையாளர்கள்: 56,000
நடுவர்: வில்லியம் லின் (இங்கிலாந்து)

மிகையாட்டம்

[தொகு]
துருக்கி 7–0 தென் கொரியா
சுவாத் Goal 10'30'
லெஃப்ட்டர் Goal 24'
பர்கான் Goal 37'64'70'
எரொல் Goal 76'
அறிக்கை
சார்மிலசு விளையாட்டரங்கு, ஜெனீவா
பார்வையாளர்கள்: 3,541[2]
நடுவர்: எசுடெபான் மரினோ (உருகுவை)

குழு 3

[தொகு]
நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோவே பு தகுதி
1  உருகுவை 2 2 0 0 9 0 +9 4 வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம்
2  ஆஸ்திரியா 2 2 0 0 6 0 +6 4
3  செக்கோசிலோவாக்கியா 2 0 0 2 0 7 −7 0
4  இசுக்காட்லாந்து 2 0 0 2 0 8 −8 0
மூலம்: FIFA

உருகுவை 2–0 செக்கோசிலோவாக்கியா
மிகுவெசு Goal 71'
சியாஃபினோ Goal 84'
அறிக்கை
வாங்க்டோர்ஃப் விளையாட்டரங்கு, பேர்ன்
பார்வையாளர்கள்: 20,500
நடுவர்: ஆர்தர் எலிசு (இங்கிலாந்து)

ஆஸ்திரியா 1–0 இசுக்காட்லாந்து
புரொப்சுத் Goal 33' அறிக்கை
கார்டர்ன் விளையாட்டரங்கு, சூரிக்கு
பார்வையாளர்கள்: 25,000
நடுவர்: லோரென்ட் பிராங்கென் (பெல்சியம்)

உருகுவை 7–0 இசுக்காட்லாந்து
போர்கசு Goal 17'47'57'
மிகுவெசு Goal 30'83'
அபாடி Goal 54'85'
அறிக்கை
புனித யாக்கோபு விளையாட்டரங்கு, பேசெல்
பார்வையாளர்கள்: 34,000
நடுவர்: வின்சென்சோ ஒர்லான்டினி (இத்தாலி)

குழு 4

[தொகு]
நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோவே பு தகுதி
1  இங்கிலாந்து 2 1 1 0 6 4 +2 3 வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம்
2  சுவிட்சர்லாந்து 2 1 0 1 2 3 −1 2[a]
3  இத்தாலி 2 1 0 1 5 3 +2 2[a]
4  பெல்ஜியம் 2 0 1 1 5 8 −3 1
மூலம்: FIFA
குறிப்புகள்:
  1. 1.0 1.1 இரண்டாவது இடம் மிகையாட்டம் மூலம் முடிவு செய்யப்பட்டது: சுவிட்சர்லாந்து 4–1 இத்தாலி

சுவிட்சர்லாந்து 2–1 இத்தாலி
பெலமன் Goal 18'
ஊகி Goal 78'
அறிக்கை பொனிபெர்ட்டி Goal 44'
ஒலிம்பிக் விளையாட்டரங்கு, லோசான்
பார்வையாளர்கள்: 40,749[3]
நடுவர்: மரியோ வியன்னா (பிரேசில்)

இங்கிலாந்து 4–4 (கூ.நே) பெல்ஜியம்
புரோடிசு Goal 26'63'
லொஃப்ட்கவுசு Goal 36'91'
அறிக்கை அனூல் Goal 5'71'
கொப்பென்சு Goal 67'
டிக்கின்சன் Goal 94' (சுய கோல்)
செயிண்ட் யாக்கோபு விளையாட்டரங்கு, பேசெல்
பார்வையாளர்கள்: 14,000
நடுவர்: எமில் சிமெட்சர் (மேற்கு செருமனி)

இத்தாலி 4–1 பெல்ஜியம்
பன்டோல்ஃபினி Goal 41' (தண்ட உதை)
கல்லி Goal 48'
பிரிக்னானி Goal 58'
லொரென்சி Goal 78'
அறிக்கை அனூல் Goal 81'
கொர்னாரெடோ விளையாட்டரங்கு, லுகானோ
பார்வையாளர்கள்: 24,000
நடுவர்: கார்ல் இசுட்டைனர் (ஆஸ்திரியா)

வெளியேற்ற நிலை

[தொகு]

கட்டம்

[தொகு]
காலிறுதி அரையிறுதி இறுதிப்போட்டி
                   
27 சூன் – செனீவா        
  மேற்கு செருமனி  2
30 சூன் – பாசெல்
  யுகோசுலாவியா  0  
  மேற்கு செருமனி  6
26 சூன் – லோசான்
      ஆஸ்திரியா  1  
  ஆஸ்திரியா  7
4 சூலை – பெர்ன்
  சுவிட்சர்லாந்து  5  
  மேற்கு செருமனி  3
27 சூன் – பெர்ன்    
    அங்கேரி  2
  அங்கேரி  4
30 சூன் – லோசான்
  பிரேசில்  2  
  அங்கேரி (கூ.நே)  4 மூன்றாவது இடத்தில்
26 சூன் – பாசெல்
      உருகுவை  2   3 சூலை – சூரிச்
  உருகுவை  4
  ஆஸ்திரியா  3
  இங்கிலாந்து  2  
  உருகுவை  1
 


காலிறுதி

[தொகு]
ஆஸ்திரியா 7–5 சுவிட்சர்லாந்து
வாக்னர் Goal 25'27'53'
ஏ. கோர்னர் Goal 26'34'
ஒக்விர்க் Goal 32'
புரொப்சுத் Goal 76'
அறிக்கை பலமன் Goal 16'39'
ஊகி Goal 17'19'60'
ஒலிம்பிக் விளையாட்டரங்கு, லோசான்
பார்வையாளர்கள்: 30,340[4]
நடுவர்: சார்லி போல்ட்லெசு (இசுக்காட்லாந்து)

உருகுவை 4–2 இங்கிலாந்து
போர்கசு Goal 5'
வரேலா Goal 39'
சியாஃபினோ Goal 46'
அம்புரோயிசு Goal 78'
அறிக்கை லொஃப்ட்கவுசு Goal 16'
பின்னி Goal 67'
செயிண்ட் யாக்கோபு விளையாட்டரங்கு, பேசெல்
பார்வையாளர்கள்: 28,000
நடுவர்: கார்ல் இசுட்டைனர் (ஆஸ்திரியா)

மேற்கு செருமனி 2–0 யுகோசுலாவியா
ஒர்வாட் Goal 9' (சுய கோல்)
ரான் Goal 85'
அறிக்கை
சார்மிலசு விளையாட்டரங்கு, ஜெனீவா
பார்வையாளர்கள்: 17,000
நடுவர்: இசுத்வான் சோல்ட் (அங்கேரி)

அங்கேரி 4–2 பிரேசில்
இடெகுட்டி Goal 4'
கொச்சிசு Goal 7'88'
லாண்டோசு Goal 60' (தண்ட உதை)
அறிக்கை சாண்டோசு Goal 18' (தண்ட உதை)
யுலீனோ Goal 65'
வாங்க்டோர்ப் விளையாட்டரங்கு, பேர்ன்
பார்வையாளர்கள்: 40,000
நடுவர்: ஆர்தர் எலிசு (இங்கிலாந்து)

அரையிறுதி

[தொகு]
மேற்கு செருமனி 6–1 ஆஸ்திரியா
இசுக்காஃபர் Goal 31'
மோர்லொக் Goal 47'
வால்ட்டர் Goal 54' (தண்ட உதை)64' (தண்ட உதை)
ஓ. வால்ட்டர் Goal 61'89'
அறிக்கை புரொப்சுத் Goal 51'
செயிண்ட் யாக்கோபு விளையாட்டரங்கு, பேசெல்
பார்வையாளர்கள்: 58,000
நடுவர்: வின்சென்சோ ஒர்லான்டினி (இத்தாலி)

அங்கேரி 4–2 (கூ.நே) உருகுவை
சைபர் Goal 13'
இடெக்குட்டி Goal 46'
கொச்சிசு Goal 111'116'
Report ஓக்பெர்க் Goal 75'86'
ஒலிம்பிக் விளையாட்டரங்கு, லோசான்
பார்வையாளர்கள்: 45,000
நடுவர்: பெஞ்சமின் கிரிபித்சு (உவேல்சு)

மூன்றாமிடம்

[தொகு]
ஆஸ்திரியா 3–1 உருகுவை
இசுதொஜாசுப்பல் Goal 16' (தண்ட உதை)
குரூசு Goal 59' (சுய கோல்)
ஒக்விர்க் Goal 89'
அறிக்கை ஒக்பெர்க் Goal 22'
ஆர்ட்டர்ம், சூரிக்கு
பார்வையாளர்கள்: 32,000
நடுவர்: ரைமன் விசுலிங் (சுவிட்சர்லாந்து)

இறுதி

[தொகு]
மேற்கு செருமனி 3–2 அங்கேரி
  • மொர்லொக் Goal 10'
  • ராக்ன் Goal 18'84'
அறிக்கை
  • புசுக்காசு Goal 6'
  • சைபர் Goal 8'
வாங்க்டோர்ப், பேர்ன்
பார்வையாளர்கள்: 62,500
நடுவர்: வில்லியம் லிங் (இங்கிலாந்து)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Host announcement decision" (PDF). FIFA. Archived from the original (PDF) on 17 January 2012. பார்க்கப்பட்ட நாள் 14 June 2014.
  2. "European football teams database - Group 2 - Tutkey v South Korea".
  3. "European football teams database - Group 4 - Switzerland v Italy".
  4. "European football teams database - Quarterfinal - Switzerland v Austria".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=1954_உலகக்கோப்பை_காற்பந்து&oldid=3608842" இலிருந்து மீள்விக்கப்பட்டது