மால்மோ
Jump to navigation
Jump to search
மால்மோ | ||
---|---|---|
| ||
குறிக்கோளுரை: Mångfald, Möten, Möjligheter (தமிழ்: பன்மயம், குழுக்கள், சாத்தியங்கள்) | ||
நாடு | சுவீடன் | |
மாநிலம் | இசுகானியா | |
மாவட்டம் | இசுகோனே (Skåne) மாவட்டம் | |
நகராட்சி | மால்மோ நகராட்சி புர்லோவ் நகராட்சி | |
பரப்பளவு[1] | ||
• நகரம் | 158.4 km2 (61.2 sq mi) | |
• நிலம் | 157 km2 (61 sq mi) | |
• நீர் | 1.5 km2 (0.6 sq mi) | |
• நகர்ப்புறம் | 77 km2 (30 sq mi) | |
• Metro | 2,522 km2 (974 sq mi) | |
மக்கள்தொகை (31 மார்ச் 2012)[2][3] | ||
• நகரம் | 303,873 | |
• நகர்ப்புறம் | 280,415 | |
• நகர்ப்புற அடர்த்தி | 3,651/km2 (9,460/sq mi) | |
• பெருநகர் | 664,428 | |
• பெருநகர் அடர்த்தி | 264/km2 (680/sq mi) | |
நேர வலயம் | மைய ஐரோப்பிய நேரவலையம் (CET) (ஒசநே+1) | |
• கோடை (பசேநே) | மைய ஐரோப்பிய கோடை நேரம் (CEST) (ஒசநே+2) | |
இணையதளம் | www.malmo.se/english www.malmotown.com |
மால்மோ (Malmö), மக்கள்தொகை அடிப்படையில் சுவீடனில் உள்ள மூன்றாவது பெரிய நகரமாகும். இது, மால்மோ நகராட்சி மற்றும் இசுகோனே (Skåne) மாவட்டத்தின் தலைமையிடமாக விளங்குகிறது. மால்மோவின் ஒரு பகுதி புர்லோவ் நகராட்சியில் உள்ளதால், இது இரு நகராட்சி வட்டாரத்தில் உள்ளது எனலாம்[4][5].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Kommunarealer den 1 January 2012 ('''excel-file, in Swedish''') Municipalities in Sweden and their areas, as of 1 January 2012 - (Statistics Sweden)". பார்த்த நாள் 2012-12-10.
- ↑ "Localities 2010, area, population and density in localities 2005 and 2010 and change in area and population". Statistics Sweden (29 May 2012). மூல முகவரியிலிருந்து 17 December 2012 அன்று பரணிடப்பட்டது.
- ↑ "Kvartal 1 2012 - Statistiska centralbyrån". Scb.se. பார்த்த நாள் 2012-11-28.
- ↑ Statistiska Centralbyrån Befolkningsstatistik 31 mars 2013. Retrieved 2013-07-19.
- ↑ Pålsson, Elisabeth. "Statistik om Malmö". The City of Malmö. பார்த்த நாள் 27 July 2013.