1966 உலகக்கோப்பை காற்பந்து
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
---|---|
இடம்பெறும் நாடு | England |
நாட்கள் | 11–30 சூலை |
அணிகள் | 16 (4 கூட்டமைப்புகளில் இருந்து) |
அரங்கு(கள்) | 8 (7 நகரங்களில்) |
இறுதி நிலைகள் | |
வாகையாளர் | இங்கிலாந்து (1-ஆம் தடவை) |
இரண்டாம் இடம் | மேற்கு செருமனி |
மூன்றாம் இடம் | போர்த்துகல் |
நான்காம் இடம் | சோவியத் ஒன்றியம் |
போட்டித் தரவுகள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 32 |
எடுக்கப்பட்ட கோல்கள் | 89 (2.78 /ஆட்டம்) |
பார்வையாளர்கள் | 15,63,135 (48,848/ஆட்டம்) |
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) | எய்சேபியோ (9 கோல்கள்) |
சிறந்த இளம் ஆட்டக்காரர் | பிரான்ஸ் பெக்கன்பேவர் |
← 1962 1970 → | |
1966 உலகக்கோப்பை காற்பந்து அல்லது 1966 பிஃபா உலகக்கோப்பை (1966 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் ஆண்களுக்கான உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் எட்டாவது பதிப்பாகும். இப்போட்டிகள் இங்கிலாந்தில் 1966 சூலை 11 முதல் சூலை 30 வரை நடைபெற்றன. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மேற்கு செருமனியை 4-2 கணக்கில் வென்று உலகக்கோப்பையை முதல் தடவையாகக் கைப்பற்றியது. இங்கிலாந்து இக்கோப்பையை வென்ற ஐந்தாவது நாடும், கோப்பையை வென்ற மூன்றாவது புரவல நாடும் ஆகும். நடப்பு வாகையாளரான பிரேசில் குழுநிலைப் போட்டிகளிலேயே தோல்வியுற்று வெளியேறியது.
முதல் தடவையாக உலகப்போட்டியில் கலந்து கொண்ட வட கொரியா 1–0 ஆக இத்தாலியை வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது. அதே போன்று முதல் தடவையாகப் போட்டியிட்ட போர்த்துகல் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் 2–1 ஆகத் தோற்று மூன்றாவதாக வந்தது.
போட்டி மற்றும் தளவாடச் சிக்கல்களைக் காரணம் காட்டி, ஆப்பிரிக்க அணிக்கு நேரடித் தகுதி இல்லை என்று பிஃபா தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, தகுதிச் சுற்றில் நுழைந்த அனைத்து 15 ஆப்பிரிக்க நாடுகளும் போட்டியைப் புறக்கணித்தன.[1] போட்டிக்கு முன்னதாக, காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம் திருடப்பட்டது, ஆனால் போட்டி தொடங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு பிக்கிள்சு என்ற நாயால் கிண்ணம் மீட்கப்பட்டது. ஐரோப்பா தவிர்ந்த ஏனைய கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு செயற்கைக்கோள் மூலம் காற்பந்து உலகக்கோப்பைப் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டது இதுவே முதற்தடவையாகும். கோப்பை இதுவாகும்.[2] பிபிசியால் உள்நாட்டில் ஒளிபரப்பப்பட்ட இறுதிப் போட்டி, கருப்பு வெள்ளையில் காட்டப்பட்டது கடைசித் தடவையாகும்.
தகுதி பெற்ற அணிகள்
[தொகு]பின்வரும் 16 அணிகள் இறுதிச் சுற்றிற்குத் தகுதி பெற்றன:[3]
ஆசியா (1) ஆப்பிரிக்கா (0)
ஓசியானியா (0)
|
தென்னமெரிக்கா (4) |
ஐரோப்பா (10) |
குழு நிலை
[தொகு]குழு 1
[தொகு]நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோR | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | இங்கிலாந்து | 3 | 2 | 1 | 0 | 4 | 0 | — | 5 | அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் |
2 | உருகுவை | 3 | 1 | 2 | 0 | 2 | 1 | 2.000 | 4 | |
3 | மெக்சிக்கோ | 3 | 0 | 2 | 1 | 1 | 3 | 0.333 | 2 | |
4 | பிரான்சு | 3 | 0 | 1 | 2 | 2 | 5 | 0.400 | 1 |
பிரான்சு | 1–1 | மெக்சிக்கோ |
---|---|---|
அவுசர் 62' | அறிக்கை | போர்சா 48' |
இங்கிலாந்து | 2–0 | மெக்சிக்கோ |
---|---|---|
பொ. சார்ல்ட்டன் 37' கண்ட் 75' |
அறிக்கை |
மெக்சிக்கோ | 0–0 | உருகுவை |
---|---|---|
அறிக்கை |
இங்கிலாந்து | 2–0 | பிரான்சு |
---|---|---|
கண்ட் 38', 75' | அறிக்கை |
குழு 2
[தொகு]நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோR | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | மேற்கு செருமனி | 3 | 2 | 1 | 0 | 7 | 1 | 7.000 | 5[a] | அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் |
2 | அர்கெந்தீனா | 3 | 2 | 1 | 0 | 4 | 1 | 4.000 | 5[a] | |
3 | எசுப்பானியா | 3 | 1 | 0 | 2 | 4 | 5 | 0.800 | 2 | |
4 | சுவிட்சர்லாந்து | 3 | 0 | 0 | 3 | 1 | 9 | 0.111 | 0 |
குறிப்புகள்:
மேற்கு செருமனி | 5–0 | சுவிட்சர்லாந்து |
---|---|---|
கெல்டு 16' ஆலர் 21', 77' (தண்ட உதை) பெக்கன்பாவர் 40', 52' |
அறிக்கை |
அர்கெந்தீனா | 2–1 | எசுப்பானியா |
---|---|---|
அர்ட்டைம் 65', 79' | அறிக்கை | பிரி 71' |
எசுப்பானியா | 2–1 | சுவிட்சர்லாந்து |
---|---|---|
சஞ்சீசு 57' அமன்சியோ 75' |
அறிக்கை | குவென்டின் 31' |
அர்கெந்தீனா | 2–0 | சுவிட்சர்லாந்து |
---|---|---|
அர்ட்டைம் 52' ஒனேகா 79' |
அறிக்கை |
மேற்கு செருமனி | 2–1 | எசுப்பானியா |
---|---|---|
எமெரிச் 39' சீலர் 84' |
அறிக்கை | புசுட்டே 23' |
குழு 3
[தொகு]நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோR | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | போர்த்துகல் | 3 | 3 | 0 | 0 | 9 | 2 | 4.500 | 6 | அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் |
2 | அங்கேரி | 3 | 2 | 0 | 1 | 7 | 5 | 1.400 | 4 | |
3 | பிரேசில் | 3 | 1 | 0 | 2 | 4 | 6 | 0.667 | 2 | |
4 | பல்கேரியா | 3 | 0 | 0 | 3 | 1 | 8 | 0.125 | 0 |
போர்த்துகல் | 3–1 | அங்கேரி |
---|---|---|
ஒசே அகுத்தோ 2', 67' டொரெசு 90' |
அறிக்கை | பெனே 60' |
போர்த்துகல் | 3–0 | பல்கேரியா |
---|---|---|
வுத்சோவ் 7' (சுய கோல்) எய்சேபியோ 38' டொரெசு 81' |
அறிக்கை |
போர்த்துகல் | 3–1 | பிரேசில் |
---|---|---|
சிமோயெசு 15' எய்சேபியோ 27', 85' |
அறிக்கை | ரில்டோ 73' |
குழு 4
[தொகு]நிலை | அணி | வி | வெ | ச | தோ | கோநே | கோஎ | கோR | பு | தகுதி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1 | சோவியத் ஒன்றியம் | 3 | 3 | 0 | 0 | 6 | 1 | 6.000 | 6 | அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் |
2 | வட கொரியா | 3 | 1 | 1 | 1 | 2 | 4 | 0.500 | 3 | |
3 | இத்தாலி | 3 | 1 | 0 | 2 | 2 | 2 | 1.000 | 2 | |
4 | சிலி | 3 | 0 | 1 | 2 | 2 | 5 | 0.400 | 1 |
சோவியத் ஒன்றியம் | 3–0 | வட கொரியா |
---|---|---|
மலஃபேயெவ் 31', 88' பனிசேவ்சுக்கி 33' |
அறிக்கை |
சோவியத் ஒன்றியம் | 1–0 | இத்தாலி |
---|---|---|
சிசுலென்கோ 57' | அறிக்கை |
வெளியேற்ற நிலை
[தொகு]கட்டம்
[தொகு]காலிறுதி | அரையிறுதி | இறுதிப்போட்டி | ||||||||
23 சூலை – இலண்டன் (வெம்பிளி) | ||||||||||
இங்கிலாந்து | 1 | |||||||||
26 சூலை – இலண்டன் (வெம்பிளி) | ||||||||||
அர்கெந்தீனா | 0 | |||||||||
இங்கிலாந்து | 2 | |||||||||
23 சூலை – லிவர்பூல் | ||||||||||
போர்த்துகல் | 1 | |||||||||
போர்த்துகல் | 5 | |||||||||
30 சூலை – இலண்டன் (வெம்பிளி) | ||||||||||
வட கொரியா | 3 | |||||||||
இங்கிலாந்து (aet) | 4 | |||||||||
23 சூலை – செபீல்டு | ||||||||||
மேற்கு செருமனி | 2 | |||||||||
மேற்கு செருமனி | 4 | |||||||||
25 சூலை – லிவர்பூல் | ||||||||||
உருகுவை | 0 | |||||||||
மேற்கு செருமனி | 2 | மூன்றாவது இடத்தில் | ||||||||
23 சூலை – சண்டர்லண்ட் | ||||||||||
சோவியத் ஒன்றியம் | 1 | 28 சூலை – இலண்டன் (வெம்பிளி) | ||||||||
சோவியத் ஒன்றியம் | 2 | |||||||||
போர்த்துகல் | 2 | |||||||||
அங்கேரி | 1 | |||||||||
சோவியத் ஒன்றியம் | 1 | |||||||||
காலிறுதிகள்
[தொகு]இங்கிலாந்து | 1–0 | அர்கெந்தீனா |
---|---|---|
அர்சுட் 78' | அறிக்கை |
மேற்கு செருமனி | 4–0 | உருகுவை |
---|---|---|
காலர் 11', 83' பெக்கன்பாவர் 70' சீலர் 75' |
அறிக்கை |
சோவியத் ஒன்றியம் | 2–1 | அங்கேரி |
---|---|---|
சிசுலென்கோ 5' பொர்க்குயான் 46' |
அறிக்கை | பெனி 57' |
போர்த்துகல் | 5–3 | வட கொரியா |
---|---|---|
எய்சேபியோ 27', 43' (தண்ட உதை), 56', 59' (தண்ட உதை) ஒசே அகுசுத்தோ 80' |
அறிக்கை | பாக் சியூங்-சின் 1' லி டொங்-வூன் 22' யாங் சியுங்-உக் 25' |
அரையிறுதிகள்
[தொகு]மேற்கு செருமனி | 2–1 | சோவியத் ஒன்றியம் |
---|---|---|
காலர் 43' பெக்கன்பாவர் 67' |
அறிக்கை | பொர்க்குயான் 88' |
இங்கிலாந்து | 2–1 | போர்த்துகல் |
---|---|---|
பொ. சார்ல்ட்டன் 30', 80' | அறிக்கை | எய்சேபியோ 82' (தண்ட உதை) |
மூன்றாமிடம்
[தொகு]போர்த்துகல் | 2–1 | சோவியத் ஒன்றியம் |
---|---|---|
எய்சேபியோ 12' (தண்ட உதை) டொரெசு 89' |
அறிக்கை | மலோஃபியெவ் 43' |
இறுதி
[தொகு]இங்கிலாந்து | 4–2 (கூ.நே) | மேற்கு செருமனி |
---|---|---|
|
அறிக்கை |
|
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "This Time for Africa: The 1966 World Cup Boycott". Pundit Arena. 10 June 2014. பார்க்கப்பட்ட நாள் 25 September 2019.
- ↑ "World Cup 1966". ITV Football 1955-1968. பார்க்கப்பட்ட நாள் 7 August 2020.
- ↑ "History of the FIFA World Cup Preliminary Competition (by year)" (PDF). FIFA.com. 27 July 2007. Archived from the original (PDF) on 17 July 2011. பார்க்கப்பட்ட நாள் 9 October 2017.