ஹலோ சகோ
Appearance
ஹலோ சகோ | |
---|---|
வகை | கலந்துரையாடல் |
இயக்கம் | பத்ரி வெங்கடேஷன் |
வழங்கல் | சுருதி ஹாசன் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 13 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | எஸ். ராம்மூர்த்தி |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ் நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | விஷன் டைம் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சன் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 28 அக்டோபர் 2018 27 சனவரி 2019 | –
ஹலோ சகோ என்பது நவம்பர் 25, 2018 முதல் சன் தொலைக்காட்சியில் ஒவொரு ஞாயிற்றுக்கிழமைகளும் பகல் 1 மணிக்கு ஒளிபரப்பான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை நடிகை சுருதி ஹாசன் தொகுத்து வழங்குகின்றார்.[1][2] இந்த நிகழ்ச்சிக்கான முகப்பு பாடலை நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் முதல் பருவம் 13 அத்தியாங்களுடன் சனவரி 27, 2019 அன்று நிறைவு பெற்றது.
இந்த நிகழ்ச்சியின் மறுஒளிபரப்பு சன் லைப் தொலைக்காட்சியில் ஒவொரு ஞாயிற்றுக்கிழமைகளும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகின்றது.
நிகழ்ச்சியின் சுருக்கம்
[தொகு]இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் அவர்களின் நண்பர்களுடன் இணைந்து அவர்களின் நட்பு மற்றும் ஒருவரை ஒருவர் எப்படி புரிந்து கொண்டுள்ளனர் என்பதை கொண்டுள்ளது.
பிரபலங்கள்
[தொகு]அத்தியாயம் | பிரபலம் | ஒளிபரப்பான நாள் |
---|---|---|
1 | யுவன் சங்கர் ராஜா சிவா |
28 அக்டோபர் 2018 |
2 | நகுல் தேவயானி |
4 நவம்பர் 2018 |
3 | ஐஸ்வர்யா ராஜேஷ் அருண்ராஜா காமராஜ் |
11 நவம்பர் 2018 |
4 | கே. எஸ். ரவிக்குமார் மீனா |
18 நவம்பர் 2018 |
5 | ஹரீஷ் கல்யாண் ரைசா வில்சன் |
25 நவம்பர் 2018 |
6 | நிக்கி கல்ரானி கிரிஷ் |
2 திசம்பர் 2018 |
7 | ஷங்கர் பாலாஜி சக்திவேல் |
9 திசம்பர் 2018 |
8 | விஜய் சேதுபதி பாலாஜி தாரானேதரன் பிரேம் ஆறுமுகம் |
16 திசம்பர் 2018 |
9 | சதீஸ் கருணாகரன் |
23 திசம்பர் 2018 |
10 | ஜி. வி. பிரகாஷ் குமார் சைந்தவி சைதன்யா |
30 திசம்பர் 2018 |
11 | சங்கீதா கிரிஷ் ராய் லட்சுமி |
6 சனவரி 2019 |
12 | எஸ். ஜே. சூர்யா பிரியா பவானி சங்கர் |
20 சனவரி 2019 |
13 | ஆர். ஜே. பாலாஜி அக்சரா ஹாசன் |
27 சனவரி 2019 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Shruti Haasan's new TV show Hello Sago to premiere soon" (in ஆங்கிலம்). timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் Oct 24, 2018t.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "'Hello Sago' first season wrapped up!" (in ஆங்கிலம்). www.apherald.com. பார்க்கப்பட்ட நாள் January 8, 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official Website (ஆங்கிலம்)
- Sun TV on YouTube
- Sun TV Network (ஆங்கிலம்)
- Sun Group (ஆங்கிலம்)
பகுப்புகள்:
- சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழ் கலந்துரையாடல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2018 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2019 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்