உள்ளடக்கத்துக்குச் செல்

சதீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதீஸ்
பிறப்பு23 மே 1987 (1987-05-23) (அகவை 39)[1][2][3]
சேலம், தமிழ்நாடு, இந்தியா[4][5][6]
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்போது

சதீஸ் இந்தியத் திரைப்படத் துறை நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் எதிர்நீச்சல் படத்தில் நடித்துப் புகழ்பெற்றார்.[7]

சின்னத்திரை

[தொகு]

சதீஸ் தனது நாடகக் குழுவில் எட்டு ஆண்டுகளாக கிரேசி மோகனுடன் பணிபுரிந்தார், அதே சமயத்தில் அவரது தயாரிப்புகளுக்கான உரையாடல்களை எழுதுவதற்கும் அவர்களின் மேடை நாடகங்களில் "சாக்லேட் கிருஷ்ணா"வாக நடிப்பதற்கும் உதவினார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2010தமிழ் படம்பாண்டியா
2010மதராசபட்டினம்பச்ச
2010கொல கொலயா முந்திரிக்கா
2011வாகை சூட வா
2012மெரினா
2012மாலைப் பொழுதின் மயக்கதிலேதருண்
2012தாண்டவம்வடிவழகு ஏஜென்ட்
2013வத்திக்குச்சி
2013எதிர்நீச்சல்பீட்டர்பரிந்துரைக்கப்பட்டார் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விஜய் விருது
2013நய்யாண்டி
2014மான் கராத்தேசான்டி
2014சிகரம் தொடுகே கே
2014கத்திரவிஎடிசன் விருதுகள் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருது
2015ஆம்பளசக்தி
2015வை ராஜா வைராஜா
2015தங்க மகன்குமரன்எடிசன் விருதுகள் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருது
2016முத்தின கத்திரிக்காசரவணன்
2016தேவிமேட் மேக்ஸ்
2016றெக்ககீரை
2016ரெமோவள்ளிகாந்த்எடிசன் விருதுகள் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருது
2016பரந்து செல்லா வாமணி
2017பைரவாசண்முகம்
2017மொட்ட சிவா கெட்டா சிவாசதீஸ்
2017வேலைக்காரன்

ஆதாரம்

[தொகு]
  1. http://www.imdb.com/name/nm3951906/
  2. https://twitter.com/actorsathish/status/734731306831990784
  3. https://twitter.com/actorsathish/status/734499624828817408
  4. http://www.veethi.com/india-people/satish-profile-2591-14.htm
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-11-27. Retrieved 2017-08-20.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-11-18. Retrieved 2017-08-20.
  7. Gupta, Rinku (2013-06-19). "'Romancing on screen is a tough task for me'". The New Indian Express. Archived from the original on 2013-10-23. Retrieved 2013-11-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதீஸ்&oldid=4584371" இலிருந்து மீள்விக்கப்பட்டது