தேவி (2016 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவி / Abhinetri / Tutak Tutak Tutiya
Theatrical release poster in Tamil
இயக்கம்ஏ. எல். விஜய்
தயாரிப்புகே. கணேஷ்
(தமிழ்)
பிரபு தேவா
(தமிழ் & இந்தி)
எம். வி. வி. சத்யநாராயணா
(தெலுங்கு)
சோனு சூத்
(இந்தி)
கதைவசனம்:
ஏ. எல். விஜய்] (தமிழ்)
கோனா வெங்கட் (தெலுங்கு)
சிண்டன் காந்தி (இந்தி)
திரைக்கதைஏ. எல். விஜய்]
இசைமூலப் பாடல்கள்:
சாஜித்-வாஜித்
விஷால் மிஸ்ரா
ராஜ் ஆஷூ
கூடுதல் இந்திப் பாடல்கள்
Dr. பால் சித்து
குரிந்தர் சீகல்
பின்னணி இசை:
கோபி சுந்தர்
நடிப்புபிரபு தேவா
தமன்னா
சோனு சூத்
ஆர். ஜே. பாலாஜி
ஒளிப்பதிவுமானுஷ் நந்தன்
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்தமிழ்:
பிரபு தேவா ஸ்டுடியோஸ்
தெலுங்கு:
எம்விவி சினிமாஸ்
ப்ளூ சர்கிள் கார்ப்ரேசன்
பிஎல்என்சினிமா
இந்தி:
சக்தி சாகர் புரடக்சன்ஸ்
விநியோகம்தமிழ்:
Auraa Cinemas
தெலுங்கு:
Kona Film Corporation
இந்தி:
Puja Entertainments
வெளியீடுஅக்டோபர் 7, 2016 (2016-10-07)
ஓட்டம்124 நிமிடங்கள் (தமிழ்,தெலுங்கு),136 நிமிடங்கள்(இந்தி)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு
இந்தி
ஆக்கச்செலவு110 மில்லியன்[1]
மொத்த வருவாய்250 மில்லியன்

தேவி 2016 ல் வெளிவந்த ஒரு இந்திய மும்மொழி இசை, திகில் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தை ஏ. எல். விஜய் இணை எழுதி இயக்கியுள்ளார்[2]. இப்படத்தில் முன்னணி கதாபாத்திரமாக தமன்னாவும், பிரபுதேவா, சோனு சூத், ஆர். ஜே. பாலாஜி ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.[3][4]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "TUTAK TUTAK TUTIYA - Movie - Box Office India". பார்க்கப்பட்ட நாள் 9 November 2016.
  2. "Jackie Chan unveils the poster of Sonu Sood's production '2 in 1'"
  3. "Abhinetri Tamannaah"
  4. "Tamannaah to act with Prabhu Deva in a trilingual film". Daily News and Analysis. 31 March 2016. பார்க்கப்பட்ட நாள் 1 April 2016. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவி_(2016_திரைப்படம்)&oldid=3709330" இலிருந்து மீள்விக்கப்பட்டது