வேளாண்மைத்துறை அமைச்சர் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவின் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை விவசாயத்தினையே ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். விவசாயத் துறை அமைச்சகம் (இந்தியா) இந்தியாவில் விவசாய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்கிறது. இது விவசாயத்துறை அமைச்சரின் கீழ் செயல்பட்டு வருகின்றது. இதுவரையிலான விவசாயத் துறை அமைச்சர்களின் பட்டியல் பின்வருமாறு.

இந்திய வேளாண்மைத்துறை அமைச்சர்கள் பட்டியல்

பெயர் காலம் குறிப்பு
பஞ்சாபராவ் தேஷ்முக் 1952 - 1962 [1]
சி. சுப்பிரமணியம் 1964 - 1966
எஸ்.குருபாதசுவாமி 1967 - 1969
ஜெகசீவன்ராம் 1974 - 1977 [2]
சுர்சித் சிங் பர்னாலா 1977 - 1979 [3]
ராவ் பீரேந்திரசிங் 1980 - 1984 [4]
பூட்டாசிங் 1984 - 1986 [5]
ஜி எஸ் தில்லான் 1986 - 1988 --
சவுத்ரிதேவி லால் 1989 - 1990 [6]
பல்ராம் சாக்கர் 1991 - 1996 --
சூரஜ் பான் 1996 - 1996 [7]
சத்ருன மிஷ்ரா 1996 - 1998
நிதிஷ் குமார் 1999 - 2001
அஜித்சிங் 2001 - 2003 [8]
ராஜ்நாத் சிங் 2004

[9]

சரத் பவார் 2004 - 2014 [10][11]
இராதா மோகன் சிங் 2014

மேற்கோள்கள்[தொகு]