தேசியத் தகவல் மையம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேசியத் தகவல் மையம் என்பது இந்திய நடுவண் அரசின் அமைப்புகளுள் ஒன்று. இது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் இயங்குகிறது. நடுவண் அரசின் இணையதளங்களும், மாநில அரசின் இணையதளங்களும் இந்த அமைப்பினால் வடிவமைக்கப்படுகின்றன.