இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
विज्ञान और प्रौद्योगिकी मंत्रालय
Emblem of India.svg
இந்திய தேசிய இலச்சினை
Central மேலோட்டம்
அமைப்பு May 1971
ஆட்சி எல்லை  இந்தியா
தலைமையகம் புது தில்லி
ஆண்டு நிதி 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் (2017)
பொறுப்பான அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன்
வலைத்தளம்
dst.gov.in

இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Science and Technology (India)), இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விதிகள் மற்றும் விதிமுறைகளையும் சட்டங்களையும் உருவாக்க அதிகாரமளிக்கப்பட்ட இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும்.[1]

அமைப்பு[தொகு]

இந்த அமைச்சகமானது கீழ்க்காணும் துறைகளை உள்ளடக்கியதாகும்.

 • உயிரித் தொழில்நுட்பத் துறை
 • அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை
 • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை

உயிரித் தொழில்நுட்பத் துறை[தொகு]

 • பொதுத்துறை நிறுவனங்கள்
  • பாரத நோய்த் தொற்று மற்றும் உயிரியல் கழகம்(BIBCOL), புலந்துசாகர், உத்திரப்பிரதேசம்
  • இந்திய தடுப்பு மருந்துகள் கழகம், டெல்லி

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை[தொகு]

 • தொழில்நுட்ப வளர்ச்சி, மேம்பாடு மற்றும் பயன்பாட்டுத் திட்டம்(TPDU)
 • தொழில்துறை (ஆர்&டி) வளர்ச்சித் திட்டம் (IRDPP)
 • தொழில்நுட்பவளர்ச்சி மற்றும் புதுமைத் திட்டம்(TDIP)
 • தொழில்நுட்பவளர்ச்சி மற்றும் விளக்குதல் திட்டம் (TDDP)
 • தொழில்நுட்ப பயனாளர் வளர்ச்சித் திட்டம்(TePP)
 • தொழில்நுட்ப நிர்வாகத் திட்டம் (TMP)
 • அனைத்துலக தொழில்நுட்ப மாற்றுத் திட்டம் (ITTP)
 • ஆலோசனை ஊக்குவிப்பு திட்டம் (CCP)
 • தொழில்நுட்ப தகவல் வசதி திட்டம் (TIFP)
 • பெண்களுக்கான தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாட்டுத் திட்டம்(TDUPW)
 • தன்னாட்சி நிறுவனங்கள்
  • ஆலோசனை மேம்பாட்டு மையம் (CDC)
  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமம்
 • பொதுத் துறை நிறுவனங்கள்
  • தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம்(NRDC)
  • நடுவண் மின்னியல் நிறுவனம் (CEL)
  • தொழில்நுட்ப மாற்றத்திற்கான ஆசிய பசிபிக்கு மையம்(APCTT)
 • நிருவாகம்
 • நிதி

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை[தொகு]

 • தொழில்நுட்பத் தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழுமம் (TIFAC)
 • விக்யான் பிரசார்
 • தேசிய சோதனை மற்றும் ஆய்வக சீர்திருத்தத்திற்கான அங்கீகார வாரியம்(NABL)
 • தேசிய வரைபடம் மற்றும் கருப்பொருள் வரைதல் நிறுவனம் (NATMO), கொல்கத்தா
 • இந்திய ஆய்வு நிறுவனம், டேராடூன்
 • இந்திய அறிவியல் கல்வி வாரியம்(IBSE)

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]