உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் பயிற்சிப் பட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேங்கைத் திட்டக் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற சமுதாயத்தினருக்கான பயிற்சிப் பட்டறை வரும் திசம்பர் மாதம், 6-9, 2018 நடைபெற இருக்கிறது. இதில் 20 தமிழ் விக்கிப்பீடியர்கள் சிறப்புப் பங்கேற்பாளர்களாக கலந்து கொள்ள பஞ்சாபி மொழி விக்கிப்பீடியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இது குறித்த திட்டமீட்டை இங்கு மேற்கொள்ளலாம்.

பயிற்சி நாட்கள்

[தொகு]

டிசம்பர் 6 முதல் 9, 2018. 6ஆம் தேதி 0 நாள். அன்று மாலை பங்குபெறுபவர்கள் சந்திப்பு நடைபெறும். (பயனர்களின் கருத்துக்களின் படி https://doodle.com/poll/5bchecswqw3fhu4v தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது)

பயிற்சி இடம்

[தொகு]

பயிற்சி இடம் மற்றும் வெளியூர்களில் இருந்து வருவோருக்கான தங்குமிடம் பின்வருமாறு:

பார்க் இன் பை ரடிசன்
விமான நிலையம் எதிரில்,
ரடிசன் பிளூவுடன் ஒட்டி,
மாநில நெடுஞ்சாலை, அஜ்னலா சாலை,
பால் சந்தர்
அமிர்தசரஸ்
பஞ்சாப் - 143001

Park Inn by Radisson
Opposite International Airport,
Adjoining Radisson Blu,
State Highway, Ajnala Rd, Bal Schander,
Amritsar, Punjab 143001

பயிற்சியில் பங்கு பெறுபவர்கள் ஓரறைக்கு இரண்டு பேர் என்று பகிர்ந்து கொள்ளுவது போல் அமையும்.

பங்கு பெற விரும்புவோர்

[தொகு]

பங்கு பெற விரும்புவோர் தங்கள் பெயர்களைக் கீழே இடலாம். நவம்பர் 8 இரவு 11.59 (இந்திய நேரப்படி) வரை விண்ணப்பிக்கலாம். அதன்பின் விண்ணப்பித்தால் தேர்வு செய்யப்படலாம்; படாமலும் போகலாம். (தேர்வுக்குழு முடிவின் அடிப்படையில்). உணவு, தங்குமிடம், பயணச் செலவுகளைத் திட்டச் செயல்பாட்டாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

  • பாலாஜி (பேசலாம் வாங்க!) (பயிற்சிக்கு தேர்தெடுக்கப்பட்டால் தேதி மற்றும் நிகழ்ச்சி குறிப்பிடும் பொழுது எனது விருப்பத்தினை மறு உறுதி செய்கிறேன். நன்றி!) (அலுவல் காரணமாக குறித்த தேதியில் பங்கேற்க இயலாததற்காக வருந்துகிறேன்)
  1. --அருளரசன் (பேச்சு) 08:34, 31 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]
  2. ---கி.மூர்த்தி (பேச்சு) 05:58, 2 செப்டம்பர் 2018 (UTC)
  3. --சிவகோசரன் (பேச்சு) 16:46, 6 செப்டம்பர் 2018 (UTC)
  4. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 13:59, 16 செப்டம்பர் 2018 (UTC)
  5. --உலோ.செந்தமிழ்க்கோதை(பேச்சு) 00:52, 23 செப்டம்பர் 2018 (UTC)
  6. --நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:17, 26 செப்டம்பர் 2018 (UTC)
    --உழவன் (உரை) 03:52, 16 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
    • Info-farmer ஆகிய நான், உடல்நிலைக்(தொண்டைப்பகுதி) காரணமாக, மருத்துவரின் ஆலோசனைப் படி ஒரு மண்டலம் ஓய்விலும், தனிமையிலும் இருக்க விரும்புகிறேன். அதனால் இப்பயிலரங்குக்கு வரும் விருப்பத்தினைத் திரும்ப்ப் பெறுகிறேன். ஏதேனும் வினாக்கள் இருப்பின், இதன் உரையாடல் பக்கத்தில் வினவுங்கள். இயலாதாயின் மின்னஞ்சல் எழுதவும். எனக்கு உகந்த காலத்தில் பதில் அளிக்கிறேன். பெண்களுக்கு முன்னுரிமைவிதியின் படி, எனக்கு மாற்றாக, பயனர்:TNSE silambu dpi என்ற தமிழ்நாடு அரசின் மாவட்ட கல்வியியில் ஆராய்ச்சியக (SCERT, Dharmapuri) அலுவலரைப் பரிந்துரைக்கிறேன். ஏனெனில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர் புதியவர் என்பதாலும், ஏற்கனவே தமிழ் விக்கி தமிழ்நாடு ஆசிரியர் பங்களிப்புகள் நடந்த போது, தரும்புரி மாவடத்தில் சிறப்பாக செயற்பட்டவர்களில் ஒருவரான இப்பெண் பங்களிப்பாளரை ஏற்றுக் கொள்ளுங்கள். தமிழில் தட்டச்சுவார். எந்த கருவிகளையும் கொண்டு, தனது தொகுத்தல் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை பத்தாண்டுகள் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்தவன் என்ற முறையில் இந்த வேண்டுகோள். தொகுத்தல் எண்ணிக்கையை விட, அவர் இயற்றிய கட்டுரைகளின் அளவுகளைக் காணுங்கள். அவருக்கு பாமினி உள்ளீடு தெரியும். மேலும் விசுவல் எடிட்டர் தொகுப்பு செய்கிறார். அது இரண்டிலும் எனக்கு போதிய பயற்சி இல்லாமையால், அவரது தடைகளை என்னால் அகற்ற இயலவில்லை. உதவுங்கள்.பலருக்கும் இன்னும் வானூர்தி பயணச்சீட்டு போடவில்லை என்ற அறிந்த அறிந்த பிறகே இந்த வேண்டுகோள் . விடுபட்டவை பிறகு, வணக்கம் வாழிய தமிழ்!.--உழவன் (உரை) 15:00, 12 நவம்பர் 2018 (UTC)--உழவன் (உரை) 12:54, 30 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  7. நீச்சல்காரன் (பேச்சு) 10:46, 17 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
  8. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:38, 18 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
  9. --ஞா.ஸ்ரீதர்14:09, 25 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
  10. --சோபியா (பேச்சு) 12:10, 1 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  11. --வசந்தலட்சுமி (பேச்சு) 19:01, 5 நவம்பர் 2018 (UTC)--வசந்தலட்சுமி 18:59, 5 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  12. தமிழ்ப்பரிதி மாரி (பேச்சு) 06:07, 4 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  13. என்னுடேய பங்கேற்பை கடைசி நேரம் தான் உறுதி செய்ய முடியும் :( தங்கும் இடம் மட்டும் ஏற்பாடு செய்தால் போதும். பயண ஏற்பாடுகளை நானே கவனித்துக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:56, 4 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  14. --கார்த்திகேயன் (பேச்சு) 09:49, 4 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  15. --காந்திமதி (பேச்சு) 11:49, 4 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  16. --பாஹிம் (பேச்சு) 13:21, 5 நவம்பர் 2018 (UTC) திசெம்பர் 13-16 எனத் தேதி மாற்றம் நிகழுமாயின் இலங்கையிலிருந்து வர முடியும். திசெம்பர் 6-9 என்பது இறுதி முடிவாயின் ஜகார்த்தாவிலிருந்து போக வரப் பயணச்சீட்டு தர முடியுமாக இருந்தால் நல்லது. ஆயினும் இதே தேதியில் கொழும்பிலிருந்து வர முயலலாம். குறைந்த பட்சம் இரண்டு வாரங்களுக்கு முன்னரே அறிவிக்க முடியுமாக இருந்தால் நல்லது.[பதிலளி]
  17. --TVA ARUN (பேச்சு) 07:04, 7 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
    #--Joshua-timothy-J (பேச்சு) 07:27, 7 நவம்பர் 2018 (UTC) அடுத்த முறை போதுமான பங்களிப்புகளோடு விண்ணப்பிக்கிறேன். எனது பெயரை காத்திருப்பு பட்டியலில் இருந்து நீக்கி விடவும், நன்றி. --Joshua-timothy-J (பேச்சு) 12:29, 12 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  18. த.சீனிவாசன் (பேச்சு) 09:24, 8 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  19. TI Buhari (பேச்சு) 11:24, 8 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  20. பா.தென்றல் , நான் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கிறேன். பக்கவரலாறு
  21. --ஹிபாயத்துல்லா 14:12, 8 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  22. --Rtssathishkumar (பேச்சு) 00:03, 9 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  23. --TNSE silambu dpi (பேச்சு) 05:20, 12 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
    • சென்னையில் (SCERT ) தலைமை அலுவலகத்தில் அனுமதி பெற தாமதம் ஆனாதால் என்னுடைய விருப்ப விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளவும்.

பங்கு பெறுவோர் தேர்வு

[தொகு]

பங்கு பெறுவோருக்கான தகுதிகளாகப் பின்வருவன அமையட்டும் என்று பரிந்துரைக்கிறேன். உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

  • குறைந்தது 500 முதன்மைவெளித் தொகுப்புகள்
  • பெண்களுக்கு முன்னுரிமை
  • வேங்கைத் திட்டக் கட்டுரைப் போட்டியில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னுரிமை.

இலங்கையில் இருந்து பங்கு பெற விரும்புவோருக்கான பயண ஏற்பாடுகள் குறித்து விரைவில் உறுதி செய்யப்படும்.

இலங்கையில் இருந்து அதிகபட்சம் மூன்று பேர் வரை பயணத்திற்கு ஏற்பாடு செய்யமுடியும்.

தேர்தெடுக்கப்பட்டோர் பட்டியல்

[தொகு]

மேலே கூறப்பட்ட விதிகளின் படி குறைந்தது 500 முதன்மைவெளித் தொகுப்புகள்(விக்கமூலத்தில் பக்கவெளியையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் பக்கவெளியில் மெய்ப்பு வேலைகள் நடக்கும் இடம்) , பெண்களுக்கு முன்னுரிமை, வேங்கைத் திட்டக் கட்டுரைப் போட்டியில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னுரிமை, நீண்ட நாட்களாக தொடர்ந்து பங்களித்தமை, அண்மை கால பங்களிப்புகள், தொகுப்புகளின் தரம் முதலிய அடிப்படையில் தேர்தெடுக்கப்பட்ட 20 நபர்கள் பின்வருமாறு

  1. அருளரசன்
  2. கி.மூர்த்தி
  3. சிவகோசரன்
  4. சஞ்சீவி சிவகுமார்
  5. உலோ.செந்தமிழ்க்கோதை
  6. நந்தினிகந்தசாமி
  7. உழவன்
  8. நீச்சல்காரன்
  9. பார்வதிஸ்ரீ
  10. ஞா.ஸ்ரீதர்
  11. சோபியா
  12. வசந்தலட்சுமி
  13. தமிழ்ப்பரிதி மாரி
  14. இரவி
  15. காந்திமதி
  16. பாஹிம்
  17. த.சீனிவாசன்
  18. TI Buhari
  19. ஹிபாயத்துல்லா
  20. TVA ARUN
  21. கார்த்திகேயன்

காத்திருப்பு பட்டியல்

[தொகு]

தேர்தெடுக்கப்பட்ட 20 பேரில் யாராவது விலகிவிட்டால் பின்வருபவர்களைப் பரிந்துரைக்கலாம்.

  1. பயனர்:Joshua-timothy-J

நிகழ்ச்சி நிரல்

[தொகு]

நிகழ்ச்சி திசம்பர் 6, 2018 காலையில் தொடங்கும். நிகழ்ச்சி நிரலை இங்கு காணலாம்.

நட்பு வெளி கொள்கைகள், நடத்தை விதிமுறைகள்

[தொகு]

அனைத்து விக்கிநிகழ்ச்சிகளுக்கும் பொதுவாக பின்பற்ற வேண்டிய விதிகள் உள்ளது. நட்பு வெளி கொள்கைகள் மற்றும் நடத்தை விதிமுறைகள் பக்கங்களில் விவரங்களை அறியலாம்.

பயிற்சித் திட்டம்

[தொகு]

பயிற்சித் திட்டம் குறித்த கருத்துக் கேட்பு இங்கு நடைபெறுகிறது. உங்கள் கருத்துகளைச் சமர்ப்பித்து நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க உதவுங்கள்.

Y ஆயிற்று--சிவகோசரன் (பேச்சு) 16:10, 25 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

நன்றி நவிலல்

[தொகு]

பெருந்தன்மையுடனும் உண்மையான விக்கியுணர்வு மற்றும் போட்டியுணர்வுடனும் தமிழ் விக்கிப்பீடியர்களையும் இப்பயிற்சியில் பங்கு பெற அழைப்பு விடுத்திருக்கும் பஞ்சாபி மொழி விக்கிப்பீடியர்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பாக நன்றி நவில்கிறோம். உங்கள் கருத்துகளைக் கீழே பதியலாம்.

  1. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 14:56, 18 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--அருளரசன் (பேச்சு) 01:50, 19 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]
  3. 👍 விருப்பம்--ஞா.ஸ்ரீதர் (பேச்சு) 08:28, 19 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம் பஞ்சாப் விக்கியரின் நேரியல் தன்மைக்கு பாராட்டுக்கள்சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 14:20, 19 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம் பஞ்சாபு விக்கியர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்!--செல்வா (பேச்சு) 16:17, 19 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]
  6. 👍 விருப்பம் பஞ்சாப் விக்கிப்பீடியர்களின் பெருந்தன்மைக்கும், நேர்மறை மனப்பான்மைக்கும், விக்கியின் நற்பழக்கங்களின் வெளிப்பாட்டிற்கும் நன்றியும் பாராட்டுகளும்!--மகாலிங்கம்
  7. 👍 விருப்பம் பஞ்சாப் விக்கிப்பீடியர்களின் சிறந்த முன்னுதாரணத்துக்கு நன்றியும் பாராட்டுகளும்! --சிவகோசரன் (பேச்சு) 16:00, 21 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]
  8. 👍 விருப்பம்-- --கி.மூர்த்தி (பேச்சு) 16:47, 23 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]
  9. இது போன்ற நிகழ்வுகளின் மூலமே ஒவ்வொரு மொழியின் விக்கிப்பாதையும் அகலமாகும்; விரிவடையும்.--உழவன் (உரை) 09:36, 26 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]
  10. 👍 விருப்பம் பஞ்சாப் விக்கியரின் பெருந்தன்மைக்கு பாராட்டுக்கள் -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 17:58, 30 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]
  11. 👍 விருப்பம் பஞ்சாப் விக்கியரின் பெருந்தன்மைக்கு பாராட்டுக்கள் --உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 00:57, 23 செப்டம்பர் 2018 (UTC)
  12. 👍 விருப்பம் பஞ்சாப் விக்கிப்பீடியர்களின் பெருந்தன்மைக்கு நன்றியும் பாராட்டுகளும்!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:05, 15 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
  13. 👍 விருப்பம் பாராட்டுக்கள் -- சோபியா (பேச்சு) 12:17, 1 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  14. 👍 விருப்பம்இனிய வாழ்த்துகள்--தமிழ்ப்பரிதி மாரி (பேச்சு) 06:11, 4 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  15. 👍 விருப்பம்தாராள மனப்பான்மைக்காக பஞ்சாபி விக்கியர்களுக்கு மிக்க நன்றி.--பாஹிம் (பேச்சு) 04:33, 13 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  16. 👍 விருப்பம் பஞ்சாப் விக்கியரின் பெருந்தன்மைக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்! ---உமாசங்கர் (பேச்சு) 05:16, 17 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

பங்கு பெற்றோர் கருத்துகள்

[தொகு]

பயிற்சியில் பங்கு பெற்றோர் தங்கள் அனுபவத்தையும் கற்றுக் கொண்டவற்றையும் இங்கு பகிரலாம்.

  1. காப்புரிமை, நடுநிலைமை போன்றவற்றில் கொள்கைரீதியாகத் தெளிவு பெற முடிந்து. விக்கிமீடியா திட்டங்கள், அதன் பரப்புரைகள், அனுபவங்கள் போன்றவை இது தொடர்பான செயல்பாட்டிற்கு உந்துதலாக இருந்தன. கருவிகளின் அறிமுகமும், விக்கித் தரவின் பயன்பாடுகளும் பயிற்சித் திட்டத்தில் மிகவும் கவர்ந்தனவாகும். இதர உபசரிப்பும், நிகழ்ச்சி அமைப்பும் நிறைவாக இருந்தன.-நீச்சல்காரன் (பேச்சு) 14:21, 11 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]
  1. காப்புரிமை, நடுநிலைமை போன்றவற்றில் கொள்கைரீதியாகத் தெளிவு பெற முடிந்து. கருவிகளின் அறிமுகமும், விக்கித் தரவின் பயன்பாடுகளும் பயிற்சித் திட்டத்தில் மிகவும் கவர்ந்தனவாகும். பத்தாம் ஆண்டு கொண்டாட்டத்திற்கு பின் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு இடையே ஏற்பட்ட கலந்துரையாடல் மிக்க மகிழ்வை தந்தது இதர உபசரிப்பும், நிகழ்ச்சி அமைப்பும் நிறைவாக இருந்தன.-ஹிபாயத்துல்லாபேச்சு17:59, 11 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]
  1. பயிற்சி பயனுள்ள வகையில் அமைந்தது. புதிய பயனர்கள், அனுபவம் வாய்ந்த பயனர்கள் இருவருக்குமான பயிற்சியாக இருந்தது. குறிப்பாக விக்கித்தரவு பற்றியும் அதற்கான கருவிகள் பற்றியும் விளக்கியது நிறைவாகவும் பயனுள்ள வகையிலும் இருந்தது..

இதன் தமிழ் உதவிக்காணொளிகள் இருப்பின் இன்னும் உதவிகரமாக இருக்கும். பஞ்சாபி விக்கிப்பீடியர்களின் விருந்தோம்பல், உதவி மனப்பான்மை ஆகியவை மனதுக்கு நெருக்கமாக அமைந்தது. நீண்ட நாட்களின் பின் தமிழ் விக்கியர்களைச் சந்தித்தது மகிழ்ச்சி.. இந்திய விக்கிக் குமுகாயங்களிடையே இப்படிப்பட்ட ஒரு சந்திப்பும் கலந்துரையாடலும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கான ஏற்பாடுகள் செய்து, ஒருங்கிணைத்து பாலமாய் விளங்கிய அனைவருக்கும் நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:25, 12 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

  1. பயிற்சி பயனுள்ள வகையில் அமைந்தது . நடுநிலைமை பற்றிய தெளிவையும் காப்புரிமை பற்றிய மேலதிக தகவல்களையும் அறியக்கூடியதாக இருந்தது. பஞ்சாபிய விக்கிப்பீடியர்கள் காட்டிய அனுசரணை சிறப்பாக அமைந்தது.
  1. நடுநிலைமை, காப்புரிமை, ஊடகத் தொடர்புகள், கருவிகள் பற்றி நிறைய அறிந்து கொண்டேன். நிகழ்வுக் குறிப்புகளை ஆங்கிலத்தில் இங்கு எழுதியுள்ளேன். த.சீனிவாசன் (பேச்சு) 03:07, 24 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 13:38, 15 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

டிசம்பர் 7-ஆம் தேதி பயிற்சியில் ஒரு கட்டுரையில் நாம் செய்திகளை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் உறுதியாக எழுத வேண்டும் என்றும் பயிற்சிக்கும் பட்டது மிகவும் தெளிவாகவும் தூண்டுதலாக இருந்தது. பதிவு உரிமையைப் பற்றிய விரிவாக விளக்கம் உதாரணமாக cc-by, cc- by-sa, cc-by-nd,cc-by-nc-nd,cco. டிசம்பர் 8 ஆம் தேதி விக்கிதரவு பற்றிய விளக்கங்கள் மேலும் press release, pictching and Interviews பற்றிய விரிவான விளக்கமாக இருந்தது. டிசம்பர் 9 ஆம் தேதி விக்கி Meta tools பற்றிய தகவல்கள் மற்றும் விளக்கங்கள் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. தெளிவாக தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்தார்கள். பயிற்சியாளர் தெளிவாகவும்,விரிவாகவும் பயிற்சிக் கொடுத்தார். பஞ்சாபி ஒருகிணைப்பளர்கள் மற்றும் அனைவரும் நன்றாக பழகினார்கள் குறிப்பாக கடைசி நாள் வெளியில் சுற்றி பாய்ந்தார் க்ருஷ்ணன் பொருட்களை வாங்குவதற்கும் நன்றாக வழிகாட்டினர்கள். இந்த பயிற்சியை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி. -- சோபியா (பேச்சு) 04:53, 17 மார்ச் 2019 (UTC)