லோமாய்விட்டி மாகாணம்
லோமாய்விட்டி மாகாணம் பிஜி நாட்டின் பதினான்கு மாகாணங்களில் ஒன்று. இது பிஜியின் கிழக்குப் பிரிவைச் சேர்ந்தது. லோமாய்விட்டி தீவுக்கூட்டத்தின் தீவுகள் இம்மாகாணத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. இவற்றுள் இம்பட்டிக்கி, காவு தீவு ஆகியன குறிப்பிடத்தக்கன.
மக்கள்[தொகு]
இங்கு 16,461 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 8,651 பேர் ஆண்கள், 7,810 பெண்கள் ஆவர். 15,022 பிஜியர்களும், 494 பிஜி இந்தியர்களும், 945 ஏனைய இனத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். [1]
சான்றுகள்[தொகு]
- ↑ "Fiji Population census, 2007". 2014-11-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-07-30 அன்று பார்க்கப்பட்டது.