லவு மாகாணம்
Appearance
லவு மாகாணம் பிஜி நாட்டின் பதினான்கு மாகாணங்களில் ஒன்று. இதன் தலைநகரம் டுபவு, லகேம்பா தீவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது பிஜியின் கிழக்குப் பிரிவின் ஒரு பகுதியாகும். இம்மாகாணம் லவு தீவுக்கூட்டத்தில் உள்ள தீவுகளைக் கொண்டுள்ளது.
மக்கள்
[தொகு]இங்கு 10,683 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 5,763 பேர் ஆண்கள், 4,920 பெண்கள் ஆவர். 10,540 பிஜியர்களும், 88 பிஜி இந்தியர்களும், 55 ஏனைய இனத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். [1]
சான்றுகள்
[தொகு]- ↑ "Fiji Population census, 2007". Archived from the original on 2014-11-06. பார்க்கப்பட்ட நாள் 2014-07-30.