லெவுகா
Appearance
(லிவுகா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லெவுகா துறைமுக நகரம் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | ii, iv |
உசாத்துணை | 1399 |
UNESCO region | ஆசியா |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2013 (37th தொடர்) |
லெவுகா, பிஜி நாட்டின் லோமாய்விட்டி மாகாணத்தில் அமைந்துள்ள நகரம். இது ஓவலவு தீவில் உள்ளது. இங்கு ஏறத்தாழ ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த தீவின் முக்கிய நகரம் இதுவே.
பிஜி நாட்டின் பள்ளி, வங்கி, மருத்துவமனை உள்ளிட்ட பல அமைப்புகள் முதன்முதலில், லெவுகா பகுதியிலேயே தொடங்கப்பட்டவை.[1][2][3]
சான்றுகள்
[தொகு]- ↑ "Levuka Historical Port Town – UNESCO World Heritage Centre". United Nations Educational, Scientific, and Cultural Organization. 22 June 2013. பார்க்கப்பட்ட நாள் 19 September 2021.
- ↑ Stanton, William (1975). The Great United States Exploring Expedition. Berkeley: University of California Press. pp. 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0520025571.
- ↑ Levuka Historical Port Town (Fiji): No. 1399 (Report). International Council on Monuments and Sites. 6 March 2013. பார்க்கப்பட்ட நாள் 19 September 2021.
இணைப்புகள்
[தொகு]