செருவா மாகாணம்
Appearance
செருவா மாகாணம் பிஜியின் 14 மாகாணங்களில் ஒன்று. இது 830 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இந்த மாகாணம் விட்டிலெவு தீவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தை செருவா மாகாண ஆட்சிக்குழு நிர்வகிக்கும்.
மக்கள்
[தொகு]இங்கு 18,249 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 9,275 பேர் ஆண்கள், 8,974 பெண்கள் ஆவர். 11,138 பிஜியர்களும், 5,830 பிஜி இந்தியர்களும், 1,281 ஏனைய இனத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். [1]
சான்றுகள்
[தொகு]- ↑ "Fiji Population census, 2007". Archived from the original on 2014-11-06. பார்க்கப்பட்ட நாள் 2014-07-30.