உள்ளடக்கத்துக்குச் செல்

நசினு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நசினு பிஜி நாட்டின் விட்டி லிவு தீவில் அமைந்துள்ள நகர்ப்பகுதிகளில் ஒன்று. பிஜியின் உள்ளூர் அரசு இந்நகரில் இயங்குகிறது.

பார்க்க வேண்டிய இடங்கள்[தொகு]

  • பிஜி தேசியப் பல்கலைக்கழகம்
  • தரைவழிப் போக்குவரத்து ஆணையத் தலைமையகம்
  • வீட்டுவசதி வாரியக் கழகம்
  • பிஜி இராணுவப் படை பயிற்சி முகாம் [1]
  • நசினு ஜுவினில்லி சிறை
  • கினோயா கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
  • பிஜி நீர்வள மேம்பாட்டு ஆணையத்தின் தலைமையகம் [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-07. பார்க்கப்பட்ட நாள் 2013-02-11.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-17. பார்க்கப்பட்ட நாள் 2013-02-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நசினு&oldid=3617596" இலிருந்து மீள்விக்கப்பட்டது