நமோசி மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நமோசி பிஜி நாட்டின் பதினான்கு மாகாணங்களில் ஒன்று. இது விட்டி லிவு தீவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 570 சதுர கிலோமீட்டர் ஆகும். பிஜியின் குறைந்த மக்கட்தொகை கொண்ட மாகாணம் இதுவே.

மக்கள்[தொகு]

இங்கு 6,898 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 3,557 பேர் ஆண்கள், 3,341 பெண்கள் ஆவர். 6,159 பிஜியர்களும், 514 பிஜி இந்தியர்களும், 225 ஏனைய இனத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fiji Population census, 2007". Archived from the original on 2014-11-06. பார்க்கப்பட்ட நாள் 2014-07-30.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நமோசி_மாகாணம்&oldid=3587313" இலிருந்து மீள்விக்கப்பட்டது