பிஜியர்
Appearance
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(ஏறத்தாழ. 500,000) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
பிஜி | 475,739[1] |
நியூசிலாந்து | 7,000[2] |
ஆத்திரேலியா | 19,173[3] |
ஐக்கிய அமெரிக்கா | 10,265[4] |
ஐக்கிய இராச்சியம் | 4,500[5] |
மொழி(கள்) | |
விசிய மொழி, ஆங்கிலம் | |
சமயங்கள் | |
கிறித்தவம் |
பிசித் தீவின் பூர்வீகக் குடியின மக்களே பிசியர் ஆவர். பிசி நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பிசியர்கள் ஆவர். பிசி நாட்டின் பெரும்பான்மை நிலங்கள் இவர்களுக்குச் சொந்தமானவை. அதிகமானோர் வனுவா லெவு, விட்டி லெவு தீவுகளில் வாழ்கின்றனர்.
கவா செடியின் வேரிலிருந்து எடுத்த சாறை முக்கிய பானமாகக் குடிப்பர். இவர்களின் பண்பாட்டில் இச்செடி முக்கியப் பங்காற்றுகிறது. ஏறத்தாழ அனைவரும் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர், பெரும்பான்மையினர் விவசாயம் செய்கின்றனர். கரும்பும் நெல்லும் அதிகம் பயிரிடப்படுகின்றன.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fiji Islands Bureau of Statistics
- ↑ http://www.stats.govt.nz/analytical-reports/pacific-profiles-2006/fijian-people-in-new-zealand.htm [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.immi.gov.au/statistics/infosummary/source.htm [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.census.gov/prod/2005pubs/censr-26.pdf
- ↑ London Lives: The Fijian soldier
வெளியிணைப்புகள்
[தொகு]- Fijian National Government (ஆங்கிலத்தில்)
- The World Factbook: Fiji பரணிடப்பட்டது 2019-01-07 at the வந்தவழி இயந்திரம் by CIA (ஆங்கிலத்தில்)
- FijiTuwawa: The fiji online community பரணிடப்பட்டது 2007-02-21 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலத்தில்)
- Fiji Times பரணிடப்பட்டது 2000-06-19 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலத்தில்)
- Fiji Daily Post[தொடர்பிழந்த இணைப்பு] (ஆங்கிலத்தில்)
- Village Homestays in a Fijian Village (ஆங்கிலத்தில்)
- Rotuma from MSN Encarta( பரணிடப்பட்டது 2009-08-29 at the வந்தவழி இயந்திரம் 2009-10-31) (ஆங்கிலத்தில்)
- Google Books Rotuma (ஆங்கிலத்தில்)
- Ministry of Pacific Island Affairs New Zealand பரணிடப்பட்டது 2007-07-12 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலத்தில்)