கவா (செடி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கவா செடியின் தோற்றம்

கவா, மேற்கு பசிபிக் பகுதியில் விளையும் செடியாகும். இப்பெயர் தோங்க மொழியில் இருந்து பெறப்பட்டது ஆகும். இச்செடியின் வேரில் இருந்து பெறப்படும் சாறு உடலுக்கு உகந்தது எனக் கருதப்படுகிறது. இச்செடி பசிபிக் மாக்கடல் பகுதியைச் சுற்றிய பாலினேசியத் தீவுகளான ஹவாய், வானுவாட்டு, மைக்ரோனேசியா ஆகிய நாடுகளின் பண்பாட்டில், உணவுப் பழக்கத்தில் முக்கியத்துவம் பெற்றது. தொண்டை வலியைப் போக்கக் கூடியது எனவும் நல்ல மனநிலையைத் தரக் கூடியது எனவும் கூறப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவா_(செடி)&oldid=1570362" இருந்து மீள்விக்கப்பட்டது