ரெவா மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரெவா என்பது பிஜியின் மாகாணங்களில் ஒன்று. பிஜியின் தலைநகரான சுவா இந்த மாகாணத்தில் உள்ளது. அரசியல் ரீதியாக, இது முக்கியமாக விளங்குகிறது. மாகாணக் குழுவின் ஆட்சிக்கு உட்பட்டது. இது ஒன்பது மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மக்கள்[தொகு]

இங்கு 100,787 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 50,559 பேர் ஆண்கள், 50,228 பெண்கள் ஆவர். 61,973 பிஜியர்களும், 24,081 பிஜி இந்தியர்களும், 14,733 ஏனைய இனத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். [1]

சான்றுகள்[தொகு]

  1. "Fiji Population census, 2007". 2014-11-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-07-30 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

ஆள்கூறுகள்: 18°05′S 178°20′E / 18.083°S 178.333°E / -18.083; 178.333

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெவா_மாகாணம்&oldid=3227092" இருந்து மீள்விக்கப்பட்டது