கேக்காவ்துரோவ் மாகாணம்
கேக்காவ்துரோவ் (Cakaudrove) பிஜியின் மாகாணங்களில் ஒன்று. வானுவாலெவு தீவில் உள்ளது. இதன் பரப்பளவு 2,816 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இங்குள்ள ஒரே பெரிய நகரம் சவுசவு ஆகும். இந்த மாகாணத்தை நிர்வகிக்க, கேக்காவ்துரோவ் மாகாண மன்றம் உள்ளது.
மக்கள்[தொகு]
இங்கு 49,344 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 25,871 பேர் ஆண்கள், 23,473 பெண்கள் ஆவர். 35,978 பிஜியர்களும், 7,928 பிஜி இந்தியர்களும், 5,438 ஏனைய இனத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். [1]
சான்றுகள்[தொகு]
- ↑ "Fiji Population census, 2007". 2014-11-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-07-30 அன்று பார்க்கப்பட்டது.