லூடோக்கா
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
லூடோக்கா நகரம்
Lau'Toka (ஈட்டி அடி) | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): சர்க்கரை நகரம் | |
பிஜியில் லூடோக்காவின் அமைவிடம் | |
நாடு | பிஜி |
தீவு | விட்டி லெவு |
கோட்டம் | மேற்குக் கோட்டம் |
மக்கள்தொகை (2007) | |
• மொத்தம் | 52,220 |
நேர வலயம் | GMT +12 மணி |
லூடோக்கா (Lautoka) பிஜியின் இரண்டாவது மிகப் பெரும் நகரமாகும். விட்டி லெவுத் தீவின் மேற்கில், நந்தியிலிருந்து வடக்கே 24 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது பிஜியிலுள்ள இரண்டாவது துறைமுகமாக நுழைவாயிலாகும். பிஜியின் கரும்பு விளையும் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் சர்க்கரை நகரம் என அறியப்படுகிறது. 16 சதுர கிமீயில் அமைந்துள்ள இந்நகரத்தின் மக்கள்தொகை 2007 கணக்கெடுப்பின்படி 52,220 ஆகும்.