ரா மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரா மாகாணம் பிஜி நாட்டின் பதினான்கு மாகாணங்களில் ஒன்று. இது விட்டி லிவு மாகாணத்தில் அமைந்துள்ளது. இது 1341 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. ரா மாகாணம் மாகாண சபை ஆட்சிக்கு உட்பட்டது.

மக்கள்[தொகு]

இங்கு 29,464 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 15,076 பேர் ஆண்கள், 14,388 பெண்கள் ஆவர். 20,259 பிஜியர்களும், 8,888 பிஜி இந்தியர்களும், 317 ஏனைய இனத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fiji Population census, 2007". Archived from the original on 2014-11-06. பார்க்கப்பட்ட நாள் 2014-07-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரா_மாகாணம்&oldid=3588027" இலிருந்து மீள்விக்கப்பட்டது