மதுவாட்டா மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுவாட்டா மாகாணம் பிஜியின் பதினான்கு மாகாணங்களில் ஒன்று. இது வானுவாலெவு தீவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது 2004 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.

இந்த மாகாணத்தில் 114 ஊர்கள் உள்ளன. பன்னிரண்டு மாவட்டங்களைக் கொண்டது.

மக்கள்[தொகு]

இங்கு 72,441 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 36,554 பேர் ஆண்கள், 35,887 பெண்கள் ஆவர். 28,197 பிஜியர்களும், 42,550 பிஜி இந்தியர்களும், 1,694 ஏனைய இனத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். [1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுவாட்டா_மாகாணம்&oldid=3566475" இருந்து மீள்விக்கப்பட்டது