நண்டி
Appearance
(நந்தி (நகரம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Nadi (பிஜிய மொழி: நண்டி)
நண்டி, நன்டி நாடி | |
---|---|
நகரம் | |
நாடு | பிஜி |
தீவு | விட்டி லெவு |
பிரிவு | மேற்குப் பிரிவு |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 42,284 |
நண்டி (Nadi) பிஜித் தீவின் மூன்றாவது நகரம் ஆகும். இது விட்டி லெவு தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இங்கு பிஜியர்களும் இந்தியர்களும் வாழ்கின்றனர். கரும்பு அதிகம் பயிரிடப்படுகிறது. சுற்றுலாத்துறையால் வருமானம் அதிகம் பெறும். பிற பகுதிகளைவிட அதிகளவிலான விடுதிகளும் உணவகங்களும் இங்கு நிறைந்துள்ளன. இந்த ஊரின் பிஜிய மொழிப் பெயர் நண்டி என்பதாகும்.
அதிகளவிலான இந்தியர்கள் இங்கு வசிப்பாதால், இந்து, இசுலாமிய சமயத்தினர் அதிகம் வாழ்கின்றனர். இங்குள்ள சிவசுப்பிரமணியர் கோயில் பிரபலமானது. இது இங்குள்ள இந்துக் கோயில்களிலேயே மிகப் பெரியது. [1]நண்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் பிஜியின் பெரிய வானூர்தி நிலையம் ஆகும். அழகிய தாவரவியல் பூங்கா, கடற்கரை ஆகியன அருகில் அமைந்துள்ளன. இந்நகரின் தற்போதைய தலைவர் சாமி ஆவார்,
தட்பவெப்ப நிலை
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், நண்டி, பிஜி | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 31.6 (88.9) |
31.5 (88.7) |
31.1 (88) |
30.7 (87.3) |
29.7 (85.5) |
29.2 (84.6) |
28.5 (83.3) |
28.7 (83.7) |
29.4 (84.9) |
30.2 (86.4) |
30.9 (87.6) |
31.4 (88.5) |
30.2 (86.4) |
தினசரி சராசரி °C (°F) | 27.1 (80.8) |
27.2 (81) |
26.9 (80.4) |
26.2 (79.2) |
24.9 (76.8) |
24.2 (75.6) |
23.4 (74.1) |
23.6 (74.5) |
24.4 (75.9) |
25.3 (77.5) |
26.2 (79.2) |
26.7 (80.1) |
25.5 (77.9) |
தாழ் சராசரி °C (°F) | 22.7 (72.9) |
22.9 (73.2) |
22.6 (72.7) |
21.7 (71.1) |
20.1 (68.2) |
19.3 (66.7) |
18.3 (64.9) |
18.4 (65.1) |
19.3 (66.7) |
20.4 (68.7) |
21.5 (70.7) |
22.1 (71.8) |
20.8 (69.4) |
மழைப்பொழிவுmm (inches) | 299 (11.77) |
302 (11.89) |
324 (12.76) |
163 (6.42) |
78 (3.07) |
62 (2.44) |
46 (1.81) |
58 (2.28) |
77 (3.03) |
103 (4.06) |
138 (5.43) |
159 (6.26) |
1,809 (71.22) |
சராசரி மழை நாட்கள் | 18 | 19 | 19 | 12 | 7 | 6 | 5 | 5 | 7 | 9 | 11 | 13 | 131 |
ஆதாரம்: Hong Kong Observatory [2] |
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Country profile: Fiji"
- ↑ "Climatological Information for Nadi, Fiji". Hong Kong Observatory. Archived from the original on 23 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் on 11 June 2011.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archive-date=
(help)
வெளியிணைப்புகள்
[தொகு]- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: நண்டி