லமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

லமி பிஜி நாட்டின் ரெவா மாகாணத்தில் அமைந்துள்ள நகரம். இது 2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 20,529 மக்கள்தொகையைக் கொண்டிருந்தது. இதன் பரப்பளவு 680 சதுர கிலோமீட்டர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரெண்டு உறுப்பினர் கொண்ட மாகாண சபை இம்மாகாண நிர்வாகத்தை மேற்கொள்ளும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லமி&oldid=2084844" இருந்து மீள்விக்கப்பட்டது