சிங்கடோகா
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிகடோங்கா என்பது பிஜி நாட்டின் பேரூராட்சிகளில் ஒன்று. இது விட்டிலெவு தீவில் உள்ளது. சிகடோங்கா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது, நந்தி நகரில் இருந்து61 கி.மீ தொலைவில் உள்ளது. நந்துரோகா-நவோசா பகுதியில் பெரிய நகரம் இதுவே.