தவுவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தவுவா (Tavua) என்பது பிஜி நாட்டில் உள்ள நகரம். இது நந்தி நகரில் இருந்து 91 கி.மீ தொலைவில் உள்ளது. இது 100 சதுர கி.மீ பரப்பளவில் உள்ளது. ஏறத்தாழ 2000 மக்கள் வசிக்கின்றனர். இதை ஒன்பது பேர் கொண்ட நிர்வாகக் குழு ஆட்சி செய்யும். மூன்றாண்டுக்கு ஒரு முறை இந்த குழு தேர்ந்தெடுக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவுவா&oldid=2084857" இருந்து மீள்விக்கப்பட்டது