இம்பட்டிக்கி
Appearance
இம்பட்டிக்கி (Batiki) என்பது பிஜி நாட்டிற்கு சொந்தமான தீவு. இது லோமாய்விட்டி தீவுக்கூட்டத்தைச் சேர்ந்தது. இது 12 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது. குறைந்தளவிலான மக்கள் வசிக்கின்றனர். இங்கு போக்குவரத்து வசதிகள் இல்லை. சிறிய பள்ளியும், மருத்துவமனையும் உள்ளன. படகுகளின் மூலம் போக்குவரத்து மேற்கொள்ளப்படுகிறது. முவா, யவு, மனுக்கு, நய்கனி ஆகிய சிற்றூர்கள் உள்ளன.