உள்ளடக்கத்துக்குச் செல்

லூதியானா மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 30°54′N 75°54′E / 30.9°N 75.9°E / 30.9; 75.9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூதியானா
PB-7
மக்களவைத் தொகுதி
Map
லூதியானா மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

லூதியானா மக்களவைத் தொகுதி (Ludhiana Lok Sabha constituency) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய நாடாளுமன்ற 13 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த மக்களவைத் தொகுதியில் லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்த 9 பஞ்சாப் சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவை அட்டவணையில் மேலும் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங் உள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற 2024 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தொகுதிகள்

[தொகு]
# சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டம் உறுப்பினர் கட்சி முன்னணி

(in 2024)

60 லூதியானா கிழக்கு லூதியானா தல்ஜித் சிங் கிரெவால் ஆஆக பாஜக
61 லூதியானா தெற்கு ராஜீந்தர் பால் கவுர் சினா ஆஆக பாஜக
62 அதாம் நகர் குல்வந்த் சிங் சித்து ஆஆக இதேகா
63 லூதியானா மத்தி அசோக் பிரசார் பப்பி ஆஆக பாஜக
64 லூதியானா மேற்கு குர்பிரீத் கோகி ஆஆக பாஜக
65 லூதியானா வடக்கு மதன் லால் பக்கா ஆஆக பாஜக
66 கில் (ப.இ.) ஜீவான் சிங் சங்கோவால் ஆஆக இதேகா
68 தாகா மன்பிரீத் சிங் அயாலி சிஅத இதேகா
70 ஜக்ரான் (ப.இ.) சரவ்ஜித் கவுர் மனுகே ஆஆக இதேகா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]



Most Successful parties from Ludhiana Lok Sabha

ஆண்டு மக்களவை உறுப்பினர்[1] கட்சி
1952 பகதூர் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1957
1957^ அஜித் சிங் சர்ஹாடி
1962 கபூர் சிங் சுதந்திராக் கட்சி
1967 தேவிந்தர் சிங் கார்ச்சா இந்திய தேசிய காங்கிரசு
1971
1977 ஜகதீவ் சிங் தல்வாண்டி சிரோமணி அகாலி தளம்
1980 தேவிந்தர் சிங் கார்ச்சா இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.)
1984 மேவா சிங் கில் சிரோமணி அகாலி தளம்
1989 ராஜீந்தர் கவுர் புலரா சிரோமணி அகாலி தளம் (அ.)
1992 குர்சரண் சிங் கலிப் இந்திய தேசிய காங்கிரசு
1996 அம்ரிக் சிங் அலிவால் சிரோமணி அகாலி தளம்
1998
1999 குர்சரண் சிங் கலிப் இந்திய தேசிய காங்கிரசு
2004 சரண்ஜித் சிங் தில்லான் சிரோமணி அகாலி தளம்
2009 மனிஷ் திவாரி இந்திய தேசிய காங்கிரசு
2014 ரவ்னீத் சிங் பிட்டு
2019
2024 அமரீந்தர் சிங் ராஜா வாரிங்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: லூதியானா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங் 3,22,224 30.42 6.24
பா.ஜ.க இரவ்னீத் சிங் பிட்டு 3,01,282 28.45 New
ஆஆக அசோக் பிரசார் பாப்பி 2,37,077 22.38 Increase20.86
சிஅத ரஞ்சித் சிங் தில்லான் 90,220 ,8.52 20.08
நோட்டா நோட்டா (இந்தியா) 5,076 0.48 0.53
வாக்கு வித்தியாசம் 20,942 1.98 5.32
பதிவான வாக்குகள் 1,059,157
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 6.24
2019 இந்தியப் பொதுத் தேர்தல்: லூதியானா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ரவ்னீத் சிங் பிட்டு 3,83,795 36.66 Increase9.39
லோஇக சிமர்ஜித் சிங் பெயின்சு 3,07,423 29.36 New
சிஅத மகேசிந்தர் சிங் 2,99,435 28.6 Increase5.32
ஆஆக பேராசிரியர் தேஜ்பால் சிங் கில் 15,945 1.52 23.96
நோட்டா நோட்டா (இந்தியா) 10,538 1.01 N/A
வாக்கு வித்தியாசம் 76,732 7.30 Increase5.51
பதிவான வாக்குகள் 10,47,025 62.20 8.38
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்
2014 இந்தியப் பொதுத் தேர்தல்: லூதியானா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ரவ்னீத் சிங் பிட்டு 3,00,459 27.27 23.81
ஆஆக எச். எசு. பூல்கா 2,60,750 25.48 New
சிஅத மன்பிரீத் சிங் அயாலி 2,56,590 23.28 16.37
சுயேச்சை சிமர்ஜித் சிங் பெயின்சு 2,10,917 19.14 N/A
பசக நவ்ஜோத் சிங் மண்டேர் 8,317 0.76 3.10
வாக்கு வித்தியாசம் 19,709 1.79 11.64
பதிவான வாக்குகள் 11,01,967 70.58 Increase5.90
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 25.81
2009 இந்தியப் பொதுத் தேர்தல்: லூதியானா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு மணீஷ் திவாரி 4,49,264 53.08
சிஅத குர்சரண் சிங் கலிப் 3,35,558 39.65
பசக கேகர் சிங் 32,660 3.86
சுயேச்சை அர்பன்சு சிங் சோதி 2,685 0.32
வாக்கு வித்தியாசம் 1,13,706 13.43
பதிவான வாக்குகள் 8,46,890 64.68
காங்கிரசு gain from சிஅத மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ludhiana Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.

வெளி இணைப்புகள்

[தொகு]