சரண்ஜித் சிங் தில்லான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சரண்ஜித் சிங் தில்லான்
எம்.எல்.ஏ, பஞ்சாப்
பதவியில்
பாசன துறை அமைச்சர், பஞ்சாப்
தொகுதி சஹ்வ்வல், லூதியானா
தனிநபர் தகவல்
பிறப்பு 18 ஏப்ரல் 1953 (1953-04-18) (அகவை 68)
பகத், லூதியானா, பஞ்சாப்
அரசியல் கட்சி சிரோமணி அகாலிதளம்
வாழ்க்கை துணைவர்(கள்) பவன்ஜீத் கவுர்
பிள்ளைகள் சிம்ரன்ஜீத் சிங் தில்லான்
இருப்பிடம் லூதியானா
தொழில் அரசியல்வதி
As of 27 ஜூன், 2010
Source: [1]

சரண்ஜித் சிங் தில்லான் (பிறப்பு: ஏப்ரல் 18, 1953) இந்தியாவின் பஞ்சாப் சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் சஹ்வ்வல், லூதியானா தொகுதியில் இவர்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பஞ்சாபின் ஆளும் எஸ்ஏடி-பிஜேபி அரசாங்கத்தில் பாசன துறை அமைச்சராக உள்ளார்.

குறிப்புகள்[தொகு]