தாகா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாகா
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்லூதியானா மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்187,760 (2022)
ஒதுக்கீடுபட்டியல் பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
மன்பிரீத் சிங் அயாலி
கட்சிசிரோமணி அகாலி தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

தாகா சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:68) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி லூதியானா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மன்பிரீத் சிங் அயாலி ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 49,909 வாக்குகள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கேப்டன் சந்தீப் சிங் சாந்து என்பவரை 5,807 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாகா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3829249" இலிருந்து மீள்விக்கப்பட்டது