மன்பிரீத் சிங் அயாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மன்பிரீத் சிங் அயாலி
பதவியில்
2008 - முதல் பதவியில் நீடிக்கிறார்
தனிநபர் தகவல்
பிறப்பு 6 சனவரி 1975 (1975-01-06) (அகவை 44)
பஞசாப் இந்தியா
அரசியல் கட்சி அகாலி தளம்
இருப்பிடம் லூதியானா, இந்தியா
தொழில் அரசியல் வாதி, சமூக சேவகர்
சமயம் சீக்கியம்
இணையம் http://www.manpreetayali.com/

மன்பிரீத் சிங் அயாலி , (பிறப்பு : 6 ஜனவரி 1975) இந்திய அரசியல்வாதியும் பஞ்சாப் மாநிலம், தாகா சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆவார். இவர் சிரோன்மனி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்தவர்.[1]. இவர் சில்லாபரிசாத் தலைவராகவும், அயாலி குர்த் மற்றும் சர்பஞச் கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

மன்பிரீத் சிங் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் லூதியானாவில் உள்ள முந்தன் வித்யா மந்திரி பள்ளியில் படித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Constituency Wise Detailed Results (2012)."

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்பிரீத்_சிங்_அயாலி&oldid=2720647" இருந்து மீள்விக்கப்பட்டது