அதாம் நகர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதாம் நகர்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்லூதியானா மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅமிர்தசரஸ் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2022 இல் 170,654
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
குல்வந்த் சிங் சித்து[1]
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

அதாம் நகர் சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:62) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.[2] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குல்வந்த் சிங் சித்து ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 44,601 வாக்ககுள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கமல்ஜித் சிங் கர்வால் என்பவரை 16,354 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Punjab Election 2022: Complete List of AAP Candidates, Check Names HERE". www.india.com (in ஆங்கிலம்). Archived from the original on 22 January 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-01-22.
  2. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.