உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டியாலா மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டியாலா மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்பஞ்சாப்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019

பட்டியாலா மக்களவைத் தொகுதி (Patiala Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவை (பாராளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டசபை பிரிவுகள்

[தொகு]

பட்டியாலா மக்களவைத் தொகுதி ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளை (சட்டமன்றம்) உள்ளடக்கியது. இவை:[1]

தொகுதி எண் பெயர் ஒதுக்கீடு மாவட்டம்
109 நாபா ப. இ. பட்டியாலா
110 பட்டியாலா கிராமப்புறம் பொது பட்டியாலா
111 ராஜ்புரா பொது பட்டியாலா
112 தேரா பாஸி பொது எஸ்ஏஎஸ் நகர்
113 கானூர் பொது பட்டியாலா
114 சனூர் பொது பட்டியாலா
115 பட்டியாலா நகரம் பொது பட்டியாலா
116 சமணா பொது பட்டியாலா
117 சூத்ரானா ப. இ. பட்டியாலா

பாராளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
1952 இராம் பிரதாப் கர்க் இந்திய தேசிய காங்கிரசு
1957 இலாலா அச்சிந்த் ராம்
1962 சர்தார் உக்கூம் சிங்
1967 மகாராணி மொகிந்தர் கவுர்
1971 சத் பால் கபூர்
1977 குர்சரண் சிங் தோஹ்ரா சிரோமணி அகாலி தளம்
1980 கேப்டன் அமரீந்தர் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1984 சரண்ஜித் சிங் வாலியா சிரோமணி அகாலி தளம்
1989 அதிந்தர் பால் சிங் சுயேச்சை
1991 சாந்த் ராம் சிங்லா இந்திய தேசிய காங்கிரசு
1996 பிரேம் சிங் சந்துமஜ்ரா சிரோமணி அகாலி தளம்
1998
1999 பிரனீத் கவுர் இந்திய தேசிய காங்கிரசு
2004
2009
2014 தரம் வீரா காந்தி ஆம் ஆத்மி கட்சி
2019 பிரனீத் கவுர் இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இந்தியப் பொதுத் தேர்தல், 2019: பட்டியாலா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பிரனீத் கௌர் 5,32,027 45.17 +14.42
சிஅத சுர்சித் சிங் இரக்காரா 3,69,309 31.35 +1.01
நவன் பஞ்சாப் கட்சி தரம் வீரா காந்தி 1,61,645 13.72 N/A
ஆஆக நீனா மித்தல் 56,610 4.83 -27.79
நோட்டா நோட்டா 11,110 0.94
வாக்கு வித்தியாசம் 1,62,718 13.82 +11.96
பதிவான வாக்குகள் 11,78,847 67.77
காங்கிரசு gain from ஆஆக மாற்றம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of Parliamentary & Assembly Constituencies". Chief Electoral Officer, Punjab website.

வெளி இணைப்புகள்

[தொகு]