லூதியானா வடக்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூதியானா வடக்கு
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்லூதியானா மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்2,05,144 (2022)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
மதன் லால் பக்கா[1]
கட்சிஆம் ஆத்மி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

லூதியானா வடக்கு சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:65) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி லூதியானா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மதன் லால் பக்கா ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 51,104 வாக்குகள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் பர்வீன் பன்சால் என்பவரை 15,282 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Punjab Election 2022: Complete List of AAP Candidates, Check Names HERE". www.india.com (in ஆங்கிலம்). Archived from the original on 22 January 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-01-22.
  2. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.