மேவா சிங் கில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேவா சிங் கில்
நாடாளுமன்ற உறுப்பினர் - மக்களவை
பதவியில்
1984–1989
முன்னையவர்தேவேந்திர சிங் கார்ச்சா
பின்னவர்இராஜேந்தர் கவுர் புலாரா
தொகுதிலுதியானா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிசிரோமணி அகாலி தளம்

மேவா சிங் கில் (Mewa Singh Gill) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சிரோமணி அகாலி தளம் கட்சியினைச் சார்ந்தவர். இக்கட்சியின் சார்பில் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு 1984ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பஞ்சாபின் லுதியானா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "First non-Sikh MP from city". The Indian Express. 17 May 2019. பார்க்கப்பட்ட நாள் 20 September 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேவா_சிங்_கில்&oldid=3896271" இலிருந்து மீள்விக்கப்பட்டது