மொரசம்பட்டி
மொரசம்பட்டி | |
---|---|
வருவாய் கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635305 |
மொரசம்பட்டி (635305) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது செட்ரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம்.
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°04'59.0"N 78°24'09.4"E[3] ஆகும்.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 117 குடும்பங்களும் 466 [4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 217 ஆண்களும் 249 பெண்களும் அடங்குவர்.
மேற்கோள்[தொகு]
- ↑ "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
- ↑ "Morasapatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B004%2759.0%22N+78%C2%B024%2709.4%22E/@12.0830702,78.4004343,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.083065!4d78.402623
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 466